உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்று, சினிமா பாடலில் வேண்டுமானால் வெங்காயத்தை சாதாரணமாக எடை போட்டு இருக்கலாம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் தான். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது.
இந்நிலையில் கண்கள் எரியாமல் வெங்காயம் வெட்ட புதிய யுக்தி ஒன்று இணையத்தில் தற்போது வைராகி வருகிறது
ஆனால் அதன் பலன்களோ ஏராளம்... ஏராளம். பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயமானாலும், சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயமானாலும் இரண்டுமே அதிஅற்புத மருத்துவ குணம் வாய்ந்தவை.
வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் எளிதாக கலக்கும் தன்மை கொண்டது. ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்னைகள் குணமாகும்.
வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும். அதுல செய்ற அருமையான ரெசிபி பற்றி இதுல பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் அவகேடா ஆயில்
1 மீடியம் வெங்காயம் நறுக்கியது
3 பூண்டு பற்கள், நறுக்கியது
3 டேபிள் ஸ்பூன் இஞ்சி
4 கேரட் தோலுரித்தது, நறுக்கியது
4 கப் வெஜிடபுள் ப்ரோத்
1 பிரியாணி இலை
1 டேபிள் ஸ்பூன் பட்டை
1 டேபிள் ஸ்பூன் உப்பு
செய்முறை
மிதமான சூட்டில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள். அதில் வெங்காயத்தை சேர்த்து 1-2 நிமிடங்கள் வதக்கவும்.
அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து கிளறவும். நறுக்கிய கேரட்டுகளை போட்டு 10 நிமிடங்கள் சமைக்கவும். நன்றாக கிளறவும்
அதில் ப்ரோத், உப்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். நன்றாக கொதிக்க விட்டு தீயை குறைத்து 20-30 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
உடல் ஆரோக்கியத்துக்கு மீன் சாப்பிடுங்கள் !
இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு பிரியாணி இலையை எடுத்து விடுங்கள். சூப்பை நன்றாக கலக்குங்கள்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அவகேடா ஆயிலை சேருங்கள். அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
1-2 நிமிடங்கள் வதக்கி விட்டு தொடர்ந்து கிளறவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதை சூப்பில் சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். சுவையான வெங்காய சூப் ரெடி.