எப்சம் உப்பில் செய்யக்கூடிய ஃபேஸ் மாஸ்க் !





எப்சம் உப்பில் செய்யக்கூடிய ஃபேஸ் மாஸ்க் !

0

சருமத்தில் உள்ள பருக்கள் நீங்கி சருமம் என்றும் பளபளப்பாக இருக்க இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். 

எப்சம் உப்பில் ஃபேஸ் மாஸ்க்

இதற்கு தேவைப்படும் பொருட்கள் என்னென்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

பூரான் கடித்தால் விஷமா? என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

தேவைப்படும் பொருட்கள்:

முட்டை – ஒன்று

பான்டோதெனிக் அமிலம் தூள் (Punicic Acid) – அரை ஸ்பூன்

தக்காளி – அரை துண்டு

எப்சம் உப்பு – ஒரு ஸ்பூன்

கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்

தைம் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்

செய்முறை :

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு சுத்தமான பவுலில் சேர்த்து நன்றாக கலந்து. பின் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக அப்ளை செய்யுங்கள். 

எப்சம் உப்பு என்பது என்ன? எவ்வாறு பயன்படுத்துவது?

பின் 15 நிமிடங்கள் காத்திருந்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி சருமம் என்றும் பளபளப்பாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)