இது, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் மிகச் சிறந்த வழிமுறையாகும். ‘வெந்து கெட்டது முருங்கை… வேகாமல் கெட்டது அகத்தி’ என்பது முன்னோர் வாக்கு. மிதமான அளவு வேக வைத்த முருங்கைக் கீரை உடலுக்கு நலம் பயக்கும்.
பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்குச் சிறந்தது. ‘மூளை வளர்ச் சிக்கு வெண்டைக் காய் நல்லது’ என் பார்கள்.
அது மட்டும ல்ல… நார்ச்சத்து மிக்கதான இந்தக் காய், நாள்பட்ட கழிச் சலை நீக்கும் தன்மை கொண்டது. தொண்டை எரிச்சல், உடல் சூடு, நாக்கில் சுவையின்மை👍 போன்றவ ற்றை குணமாக்கும்.
ஒரு கிலோ கலோரி என்பது, ஒரு கிலோ தண்ணீரை ஒரு டிகிரி செல்சியஸ் சூடு படுத்துவதற்குத் தேவையான வெப்பத்தை உருவாக்கும் சக்தி👋 எனலாம். ‘கிலோ கலோரி’ என்பது தான் வெறுமனே ‘கலோரி’ என தற்போது அழைக்கப் படுகிறது.
மேலை நாடுகளில் ‘கிலோ கலோரி’ என்பதற்கு பதிலாக ‘கிலோ ஜுல்’ (kilojoule) என்ற அளவினை பயன்ப டுத்துகிறார்கள். ஒரு கிலோ கலோரி என்பது 4.184 கிலோ ஜுல்கள் ஆகும்.
தேவைக்கு மேல் கலோரியை கொடுக்கும் உணவுகளைச் சாப்பிட்டால், செலவு போக மீதம் உள்ளவை கொழுப்பாக மாறி, உடலின் பல பாகங்களில் சேமிக்கப்பட்டு விடும். இது தான் உடல் பருமனுக்கு வழி ஏற்படுத்தும்.
ஆபத்து தான்.உடலில் இதயம், மூளை, நுரையீரல் போன்ற வை சதா இயங்கிக் கொண்டே இருக்கும். அவற்றுக்கு நிச்சயம் அடிப்படை யான சக்தி தேவை என்பதை மறந்து விட வேண்டாம்.
ஒரு பெண், ஒரு மணி நேரம் ஏ.சி. அறையில் அலுவலகப் பணிகளை மேற் கொள்கிறார் என்றால், சுமார் 80 கலோரி சக்தி தேவைப்படும். இதுவே ஆண் என்றால் 100 கலோரி.
ஒரு மணி நேரம் வீட்டு வேலைகள், உடல் உழைப்பு செய்யும் பெண்ணுக்கு 250 கலோரியும், அதே வேலைகளைச் செய்யும் ஆணுக்கு 350 கலோரியும் தேவைப்படும்.
தோலில் ஏற்படும் சிவந்த மற்றும் வீக்கத்துடன் உண்டாகும் தடிப்பு நீங்க !உடல் உழைப்பு செய்பவர் என்றால், நாள் ஒன்றுக்கு 2,700 கலோரி வரை சாப்பிடலாம். கூடுதலாக உடலுழைப்பு செய்பவர்கள் மேலும் சக்தியை தேடிக் கொள்ள வேண்டும்.
(இது எல்லோருக்கும் அட்சரசுத்தமாக பொருந்தக்கூடிய கணக்கு அல்ல. ஒவ்வொ ருவரின் உடல் வாகைப் பொருத்து கூட வோ, குறையவோ இருக்கலாம்).