கற்பூரம் தரும் நன்மைகள் என்ன?





கற்பூரம் தரும் நன்மைகள் என்ன?

0

இந்துக்களுக்கு கற்பூரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அனைத்து கோவில்களிலும் கற்பூரமானது கடவுளுக்கு படைக்கப்படும் ஒரு புனிதப் பொருளாக கருதப்படுகிறது.  

கற்பூரம் தரும் நன்மைகள் என்ன?

இந்த கற்பூரத்தின் தாய்நாடு ஜப்பான், வியட்நாம், சீனா என்று கூறப்படுகிறது. கற்பூரம் சினமொன் கம்போரா என்ற மரத்திலிருந்து கிடைக்கிறது. 

இது பல வழிகளில் உபயோகமாக இருக்கிறது. குறிப்பாக வலி நிவாரணி மற்றும் சளி மருந்துகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?

கற்பூர மரத்தின் எண்ணெயில் இருந்து கிடைக்கும் எண்ணெயும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.

இந்த மரத்தின் உயரம் 100 அடி. 50 ஆண்டுகள் கடந்த மரத்தில் இருந்து தான் கற்பூர எண்ணெய் எடுக்க முடியும். சிறந்த தோல் நிவாரணியாக கற்பூரம் விளங்குகிறது. 

கற்பூரம் தரும் நன்மை

முகத்திற்கு கிரீம்மற்றும் ஆயின்மென்ட் தயாரிக்க கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று கூறுவார்கள். 

இந்த கற்பூரத்தின் தாய்நாடு ஜப்பான், வியட்நாம், சீனா என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இந்தியாவில் அனைத்து கோயில்கள் மற்றும் வீட்டில் ஆன்மிகப் பயன்பாட்டிற்கு கற்பூரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

விறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணம் !

இதன் பலன் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். வெண்மையான வாசனை மிகுந்த இந்த கற்பூரம் புளிப்பு சுவை கொண்டது. இதன் நறுமணம் பல மூக்கு பிரச்சினைகளை குணப்படுத்தக்கூடியது.

அலர்ஜி

அலர்ஜி

அலர்ஜி இருப்பவர்கள் கற்பூரத்தை பயன்படுத்தக் கூடாது.கற்பூரம் தோல் அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்குகிறது. இது நரம்புகளைத் தூண்டி, சிவப்பு நிறத்தையும் நீக்குகிறது.

உங்களது தோலில் சிவப்பு நிறத்தில் தழும்புகள் இருந்தால், கற்பூரத்தை பேஸ்ட் ஆக குலைத்து தடவவும். உடனடி நிவாரணம் கிடைக்கும். 

முழங்கால்களில் வலி

முழங்கால்களில் வலி

முழங்கால்கள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் பலருக்கும் வலி இருப்பது சகஜமாகி வருகிறது. இந்த வலியைப் போக்க ஆலிவ் எண்ணெய்யில் கற்பூரம் கலந்து சிறிது சூடு செய்து தடவினால் நிவாரணம் கிடைக்கும். 

ரத்தக்கட்டை நீக்கும் எளிமையான வைத்திய குறிப்புகள் !

இடுப்பு வலியைப் போக்க ஆலிவ் எண்ணெய்யில் கற்பூரம் கலந்து சிறிது சூடு செய்து தடவினால் நிவாரணம் கிடைக்கும். 

காயம் ஏற்பட்ட புண்ணில் வலி இருந்தால், பூச்சி கடித்து இருந்தால் நேரடியாக அந்த இடத்தில் கற்பூரம் தடவினால் சிறிது நேரத்தில் வலி இருக்காது. 

கால் வெடிப்பு

கால் வெடிப்பு

கால் வெடிப்பு இருந்தாலே மனது கஷ்டமாகவும், அசிங்கமாகவும் உணர நேரிடும். 

தண்ணீரில் கற்பூரம் கலந்து காலை சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் தேய்த்துக் கழுவி, க்ரீம், பெட்ரோலியம் ஜெல்லி தடவி வர வெடிப்பு போயே போய்விடும்.

கர்ப்பம்

கர்ப்பம்

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு கீழ் வயிற்றில் வலி இருக்கும். நகத்தில் பூஞ்சை ஏற்பட்டால் தொடர்ந்து கற்பூரம் தேய்த்து வந்தால் குறையும். 

அந்தரங்க வாழ்க்கையில் அஷ்வகந்தாவின் முக்கிய பயன் !

வராமல் தடுக்கப்படும். இதில் இயற்கையாகவே பூஞ்சையைப் போக்கும் நிவாரணி உள்ளது.

முகப்பரு

முகப்பரு

முகப்பருவுக்கு சிறந்த நிவாரணி கற்பூரம், தினமும் தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால், நிவாரணம் கிடைக்கும். 

வாயுக்குள் போகாமல் பார்த்துக் கொள்ளவும். சருமத்தில் பல்வேறு வகையான அரிப்பு மற்றும் பருக்களை குணப்படுத்துவதில் கற்பூரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

தீக்காயம்

தீக்காயம்

தீக்காயம் ஏற்பட்டு இருக்கும் இடத்தில் தண்ணீருடன் கற்பூரம் கலந்து தடவ வேண்டும். தீ தழும்பு மறையும். பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொடர்பான தொற்றுகளுக்கு சிறந்த நிவாரணி. 

கற்பூரம் சேராத பட்சத்தில் பயன்படுத்தக் கூடாது. கோடை காலங்களில் குளிக்கும் நீரில் ஒரு சொட்டு கற்பூர எண்ணெய்யை கலந்து குளித்து வந்தால், குளிர்ச்சி ஏற்படும். 

எக்ஸிமா சிகிச்சை

எக்ஸிமா சிகிச்சை

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்த கற்பூரம் பயன்படுகிறது. 

வலி மற்றும் வீக்கம் இரண்டும் எக்ஸிமா நோயின் அறிகுறிகளாகும். கற்பூரம் பல லோஷன்களிலும், களிம்புகளிலும் எக்ஸிமா நோயை குணப்படுத்த உதவுகிறது.

தூக்கம்

தூக்கம்

கற்பூர எண்ணெயின் வாசனை மனதில் ஒரு மகிழ்ச்சியான எண்ணத்தை உண்டாக்கக்கூடும், அதன் மூலம் நிம்மதியான தூக்கத்தை வழங்கும். 
மொசாட் - 6 நாட்களில் 4 அரபு நாடுகளைத் தோற்கடித்த இஸ்ரேலின் யுத்தம் !

உங்கள் தலையணையில் சில துளிகள் கற்பூர எண்ணெய் தெளிப்பது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை வழங்கும். 

பூச்சிக்கொல்லி

பூச்சிக்கொல்லி

கற்பூர எண்ணெய் ஒரு இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்படும். அதற்கு அரை கப் சுடுநீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, 

அத்துடன் 20 துளிகள் கற்பூர எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து பூச்சி அல்லது கொசுக்கள் வரும் பகுதிகளில் தெளிக்க வேண்டும். 

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் 4-5 கற்பூரத்தைப் போட்டு அறையில் வைத்தால் கொசுக்கள் வராது

சளி மற்றும் இருமலை குணப்படுத்தும்

சளி மற்றும் இருமலை குணப்படுத்தும்

கற்பூரம் சளி மற்றும் இருமல் சிகிச்சைக்கு உதவுவதோடு தொண்டையில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகிறது. 
சோறு சமைக்கும் போது இத சேர்த்தால் ‘கலோரி’ அளவு குறையும் !

மூக்கடைப்பை சரிசெய்ய உதவும் பல வேப்போரப்களில் கற்பூர எண்ணெய் பயன்படுத்தப் படுகிறது. தூங்கும்போது மார்பில் இதனை தடவி அது செய்யும் அற்புதத்தை பாருங்கள்.

முடி வளர்ச்சி

முடி வளர்ச்சி

உச்சந்தலையில் குறைவான முடி இருப்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும். 

இதற்கு முடியை சரியாக பராமரிக்காதது, அதிக ரசாயன பொருட்களின் உபயோகம் என பல காரணங்கள் உள்ளது. இந்த பிரச்சினைக்கான சரியான தீர்வு கற்பூர எண்ணெயாகும்.

தினமும் பிரட் சாப்பிட வேண்டாம் !

சூடம் சிறிது ஆலிவ் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால் வலி நீங்கும் தலைமுடி வேர்களை பலப்படுத்தி, முடி வளர்ச்சிக்கு உதவும். 

கற்பூர எண்ணையை முட்டை மற்றும் தயிருடன் கலந்து தலைமுடி வேரில் தேய்த்து குளித்து வந்தால், முடி நன்றாக வளரும். தலையில் இருக்கும் பேன்களையும் விரட்டும்.

இது தலைப்பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடிவளச்சியை அதிகரிக்கும்.

கொஞ்சம் ஆங்கிலம்...
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)