இளமையான அழகுக்கு இந்த ஃபேஸ் மாஸ்க் போடுங்க !





இளமையான அழகுக்கு இந்த ஃபேஸ் மாஸ்க் போடுங்க !

0

ஒரு நாளை நாம் கடக்கும் போது நம்முடைய வயது கூடிக் கொண்டே செல்கின்றது. வயது கூடக்கூட இளமையும் மறைந்து கொண்டே செல்கிறது.

இளமையான அழகுக்கு இந்த ஃபேஸ் மாஸ்க் போடுங்க !
அப்படி வயது கூடிக் கொண்டே சென்றாலும் நம்முடைய இளமையை நாம் நீண்ட நாட்களுக்கு தக்க வைத்துக் கொள்ள, முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கத்தை குறைத்துக் கொண்டு வந்தாலே போதும். 

நம்முடைய அழகு கெட்டுப் போகாது. எப்போதும் இளமையாக இருக்கலாம். நீங்கள் நீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? 

உங்களுடைய முகம் கை கால்களில் சுருக்கமே இருக்கக்கூடாது என்று நினைக்கிறீர்களா? மிக சுலபமான குறிப்பை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 

நம் எல்லோர் வீட்டு சமையலறையிலும் இருக்கக் கூடிய விலை குறைவாக கிடைக்கக்கூடிய வெந்தயத்தை வைத்து தான் இந்த டிப்ஸ் சொல்லப்பட்டுள்ளது. 

ஆமை சொல்லும் இரகசியம் தெரியுமா?

முறைப்படி இதை செய்து வந்தால் தினம் தினம் உங்களுக்கு வயது குறைந்து கொண்டே போகும். அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. 

ஒரு முறை ட்ரை பண்ணி பார்த்துட்டு, ரிசல்ட் எப்படி இருக்கு செக் பண்ணிட்டு, நீங்க தொடர்ந்து யூஸ் பண்ணிக்கலாம். 

நல்ல வெந்தயப் பவுடர் கடைகளில் கிடைத்தால் வாங்கிக் கொள்ளலாம். இந்த ஃபேஸ் மாஸ்க்கை போட்டுக் கொண்டு ஃபேனுக்கு அடியில் அமர வேண்டாம். 

முகத்தில் இந்த ஃபேஸ் மாஸ்க் இருக்க பிடிக்கும் வரை நிறைய உலர வைத்து விடாதீர்கள். 

80% இந்த ஃபேஸ் மாஸ்க் முகத்தில் காய்ந்ததும், வெது வெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். 

இந்த ஃபேஸ் பேக் 80 சதவிகிதம் உலர பொதுவாக பத்தில் இருந்து பதினைந்து நிமிடங்கள் எடுக்கும். 

ஃபேன் காற்றில் அமர்ந்தால் சீக்கிரம் காய்ந்து விடும் அல்லவா? தினமும் இந்த ஃபேஸ் பேக்கை முயற்சி செய்து பார்க்கலாம். 

ஒரு முறை போட்ட உடனேயே உங்களுடைய முகத்தில், நன்றாக வித்தியாசம் தெரியும். முகம் வழுவழுப்புத் தன்மையை பெற்றிருக்கும். 

நமக்குள் சோம்பேறித்தனம் வளர நாம் அனுமதிக்கலாமா?

அந்த அளவிற்கு சக்தி கொண்டது இந்த வெந்தயப்பொடி, பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. 

குறிப்பாக வறட்சியான சருமத்தில் அதிகப்படியான சுருக்கத்தை கொண்டவர்களுக்கு இந்த குறிப்பு மிக மிக உதவியாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)