குழந்தைகளுக்கு பிடித்த மாம்பழ ரப்ரி செய்வது எப்படி? #payasam





குழந்தைகளுக்கு பிடித்த மாம்பழ ரப்ரி செய்வது எப்படி? #payasam

0

பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். ஆனால் மாம்பழம் சாப்பிட்டால் உடல் சூடு பிடித்து விடும் என்று பலரும் தவறாக நினைத்து சாப்பிட மறுக்கிறார்கள். 

குழந்தைகளுக்கு பிடித்த மாம்பழ ரப்ரி செய்வது எப்படி?

ஆனால் உண்மையில் மாம்பழத்தை அளவாக சாப்பிட்டால் எந்த ஒரு பிரச்சனையையும் சந்திக்க வாய்ப்பில்லை. சொல்லப்போனால் கோடையில் மாம்பழத்தை சாப்பிட்டால் எண்ணற்ற நன்மைகள் தான் உடலுக்கு கிடைக்கும். 

முக்கியமாக ஆண்கள் மாம்பழத்தை சாப்பிடுவதால் சில பாலியல் நன்மைகள் கிடைக்கும். மாம்பழத்தில் புருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் நிறைந்துள்ளதால், இப்பழத்தை உட்கொள்ளும் போது உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கின்றன. 

வதக்கு சட்னி அல்லது கதம்ப சட்னி செய்வது எப்படி?

முக்கியமாக திருமணமான ஆண்கள் தனது துணையை படுக்கையில் நீண்ட நேரம் திருப்திப்படுத்த விரும்பினால், மாம்பழத்தை சாப்பிடுவது நல்லது. ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட மோசமான இரத்த ஓட்டம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 

மாம்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளன. இந்த பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் பராமரிக்கவும், இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. 

எனவே படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியாத ஆண்கள் மாம்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலனைக் காணலாம். மாம்பழத்தில் ஜிங்க் சத்து உள்ளது. 

இது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத கனிமமாகும். இது தான் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிகிறது. 

மாம்பழத்தில் மிக அதிக அளவில் ஜிங்க் சத்து இல்லா விட்டாலும், தினமும் மாம்பழத்தை உட்கொண்டு வந்தால், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகரித்து, பாலியல் வாழ்க்கை சிறக்கும்.

செட்டிநாடு மிளகாய் சட்னி செய்வது எப்படி?

தேவையானவை :

தோல் நீக்கிய கனிந்த மாம்பழ துண்டுகள் - ஒரு கப்

பால் - 2 1/2 கப்

சர்க்கரை - 1/4 கப் 

குங்குமப்பூ - சிறிது

பாதாம் - 4 

பிஸ்தா - 5

ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

செய்முறை: 

குழந்தைகளுக்கு பிடித்த மாம்பழ ரப்ரி
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து விட்டு பிறகு இறக்கி அதில் பாதாமை போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து, 

கண்ணீரில் மிதந்த மைனா நந்தினி - காதல் பரிசு !

பின் அதன் தோலை நீக்கி விட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பிஸ்தாவையும் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். 

பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து வெது வெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் குங்குமப்பூவை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்து பாலை நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

குடலில் புழுக்களை வெளியெற்றும் எருக்கம் பூ !

பாலானது குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ் சேர்த்து, ஏலக்காய் பொடி, பாதாம், பிஸ்தா, சேர்த்து கிளறி பரிமாறினால், சுவையான மாம்பழ ரப்ரி ரெடி!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)