கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்.
இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இத்தகைய சத்துமிக்க கொண்டைக்கடலையில் கட்லெட் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை – 2 கப்
வெங்காயம் – 1
பூண்டு – 4 பற்கள்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
பின்பு ஒரு பௌலில் அதைப் போட்டு, அத்துடன் வெங்காயம், பூண்டு, தனியா தூள், சீரகம், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
விப்பிள் நோய்க்கான சிகிச்சைகள் என்ன?
அடுத்து அதனை கட்லெட் வடிவில் செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்தால், கொண்டைக்கடலை கட்லெட் ரெடி!