வீட்டிலேயே வீட்டைச் சுத்தப்படுத்தவும், உங்களுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் கோளாறுகளைச் சரிப்படுத்தவும் உதவும் ஸ்மார்ட்டான வழிகள் பற்றி பார்ப்போம்.
விக்கல் நிவாரணி
அதற்கு மாற்றாக, திடீரென்று ஒரு கோப்பைத் தண்ணீரைக் குடித்தாலும் அதிர்ச்சியில் விக்கல் நிற்கலாம்.
செரிமானத்திற்கு உதவி
ஏலக்காய் செரிமானத்தைத் தூண்டும், வயிற்று வலிகளுக்கு நிவாரணமளித்து, வயிற்றின் உட்புறத்தில் அமிலச் சுரப்பு தேவையை விட அதிகரிக்காமல் தடுக்கும்.
ஒரு சில ஏலக்காய்களை நசுக்கி போட்டு, தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதைக் குளிர வைத்து, பிறகு குடித்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
ஆண்டி பாக்டீரியல் பண்பு
மேலும் பாதிப்படைந்த பகுதியை ஈரமாக வைப்பதோடு, சுத்தமாகவும், இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் பாதுகாக்கவும் செய்யும். இதனால் நிவாரணம் வேகமாகக் கிடைக்கும்.
ஹேங் ஓவர் போக
தேங்காய் தண்ணீரில், ஆண்டி ஆக்சிடெண்ட்களும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோ லைட்களும் உள்ளன.
இதை ஹேங் ஓவருக்கு பெரிய அளவில் பயன்படுத்தலாம். மேலும் இது உங்கள் உடலுக்கு நீர்ச்சத்தையும் அளிக்கும்.
சிட்ரஸ் உதவி
ஓய்வுக்கு உதவி
ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் திரவச் சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது, இதனால் நீர்ச்சத்து குறைவு ஏற்படுவதும், அதனால் ஏற்படும் தசை பிடிப்புகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.
ஒரு கோப்பை வெந்நீரில் 1 மேசைக்கரண்டி வினிகரை சேர்த்து தினமும் குடித்து வரலாம்.
இரவு நேர கால் வலிகளைத் தடுக்க, 1 தேக்கரண்டி வினிகர் மற்றும் தேன், அதனுடன் 1 மேசைக்கரண்டி கால்சியம் லாக்டேட் ஆகியவற்றை ஒரு டம்ப்ளர் வெந்நீரில் சேர்த்து, தூங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்பு குடிக்கலாம்.
உப்புசத்தைப் போக்க
கப் சுடு நீரில் ஒரு தேக்கரண்டி சோம்பைச் சேர்த்து, அதை 10 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு அதை வடிகட்டி, நாளுக்கு மூன்று முறை குடித்து வரலாம்.
வலி நிவாரணி
சீமை சாமந்தி டீயில் உள்ள உட்பொருட்கள் தலைவலியைப் போக்கும். ஒரு கோப்பை கெமோமில் டீயை உருவாக்கி, அதை 10 நிமிடங்கள் மூடி வைத்து, பிறகு குடிக்கலாம். சில துளிகள் தேன் சேர்த்தால் சுவை இன்னும் அதிகரிக்கும்.
நரை முடிக்கு நிவாரணம்
இந்தக் கலவையை நன்று கலக்கிக் கொள்ளவும். இதை தலையில் தினமும் தேய்த்து மசாஜ் செய்தால், இளநரை குறைவடையும்.