பரோட்டா கேரளாவிலும், தமிழ் நாட்டிலும் மிகவும் சுவையான பிரபலமான உணவு. இது தெருவோர கடைகளிலும், பெரிய உணவு விடுதிகளிலும் விற்கப்படுகிறது.
தெருவோர கடைகளில் வனஸ்பதி (டால்டா ) எனப்படும் கொழுப்பு பொருள் சேர்க்கப்படுகிறது. இது பரோட்டா மிருதுவாக இருக்க உதவுகிறது. ஆனால் இது உடல் நலத்திற்கு கெடுதலானது.
நுண்ணோக்கியின், தொலைநோக்கியும் தெரிந்து கொள்ள !
பரோட்டா பிடித்தவர்கள் அதை அடிக்கடி வாங்கி சாப்பிடுவர். ஆனால் பரோட்டாவை எல்லோரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.
அதிலுள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் மைதாவால் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் பரோட்டா பக்கம் எட்டி பார்க்கவே கூடாது.
ஆனால் குளூட்டன் இல்லாத பரோட்டாக்களை செய்தால் எல்லோரும் பரோட்டாக்களை ஒரு பிடி பிடிக்கலாம். வாருங்கள் குளூட்டன் இல்லாத பரோட்டா செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
குளூட்டன் இல்லாத பரோட்டக்களை தினையைக் கொண்டு செய்யலாம். நமது சிறு தானியங்களில் பொதுவாகவே குளூட்டன் மிக குறைவாகவே இருக்கும். சிலவற்றில் இருக்காது.
1 கப் சோளம் தினை மாவு
1 கப் தண்ணீர்
எண்ணெய்- தேவையான அளவு
இமாலய இளஞ்சிவப்பு உப்பு- சிறிதளவு
சன்னா மசாலாவிற்கு
½ கப் சன்னா
½ தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்
அரை எலுமிச்சை சாறு
1 டீஸ்பூன் ஊறுகாய் எண்ணெய்
¼ தேக்கரண்டி மஞ்சள்
இமயமலை இளஞ்சிவப்பு உப்பு- தேவையான அளவு
½ கப் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா
ஆன்டிராய்டு லாலிபாப் பற்றி நீங்க தெரிந்து கொள்ள !
செய்முறை
இந்த கலவையை சிறிது குளிர்விக்க வேண்டும், ஆனால் அறை வெப்பநிலையில் குளிர்விக்க வேண்டாம். இது சூடாக ஆனால் கையாள எளிதாக இருக்க வேண்டும்.
5 நிமிடங்களுக்குப் பிறகு மாவு நல்ல நிலையில் இருக்கும். அதை பரோட்டாக்களாக உருட்ட வேண்டும். பின்னர் பரோட்டாக்களை சுட்டு எடுத்து சன்னா மசாலாவுடன் ருசித்து சாப்பிடுங்கள்.