குழந்தைகளுக்கு பிடித்த சேனைக்கிழங்கு குண்டு வறுவல் செய்வது எப்படி? #Roasted





குழந்தைகளுக்கு பிடித்த சேனைக்கிழங்கு குண்டு வறுவல் செய்வது எப்படி? #Roasted

0

பெண்களின் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கக் கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா? குறிப்பாக, ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு உதவக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா? 

சேனைக்கிழங்கு குண்டு வறுவல் செய்வது

ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களின் உடலில் காணப்படும் ஒரு பாலியல் ஹார்மோன் ஆகும். பெண்கள் பூப்பெய்தும்போது, ஏற்படும் மாற்றங்களுக்கு இந்த ஹார்மோன் மிகப்பெரிய காரணமாக உள்ளது. 

இந்த ஹார்மோன் அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், அது பெண்களின் உணர்வுகளை பெரிதும் பாதிக்கிறது. எனவே, பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் சரியான அளவில் இருக்க வேண்டும். 
சரியான மாதவிடாய் ஏற்படவும், இனப்பெருக்க ஆரோக்கியம் சிறப்பாக இருக்கவும், இந்த ஈஸ்ட்ரோஜன் தேவையாக உள்ளது. சிலருக்கு இந்த ஈஸ்ட்ரோஜன் மிகவும் குறைவாக இருக்கும். 

இதற்கு சில வகை உணவுகள் கைகொடுத்து உதவுகின்றன. அதில், முக்கியமானது சோயா தயாரிப்புகளாகும். காணரம், இந்தவகையான சோயாக்களில் காணப்படும் சேர்மங்கள், ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க செய்கிறது. 

ஈஸ்ட்ரோஜன் லெவல் குறைவாக இருந்தால், சோயா மில்க், சோயா தயிர், டோஃபு மற்றும் சோயா கோதுமை மாவு போன்ற சோயா தயாரிப்புகளை சேர்த்து கொள்ளலாம்.

சேனைக்கிழங்கில் மிகக் குறைந்த அளவே பீட்டா கரோட்டின் மற்றும் கர்போ ஹைட்ரேட்  அடங்கி உள்ளது. அதனால் இதை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். 

இதில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கலை குறைக்கிறது. 

இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதிக அளவிலான விட்டமின் – பி காம்ப்ளக்ஸ் சத்துகளை கொண்டு இருக்கிறது.

அப்பன்டிசைடிஸ் என்பது கல் அடைப்பது அல்ல !

இந்த சத்துக்களை கொண்ட சேனைக்கிழங்கில் அருமையான வறுவல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை:  

சேனைக்கிழங்கு (தோல் நீக்கி, பட்டாணி அளவு துண்டுகளாக நறுக்கியது) - 1 கப், 

உலர்ந்த திராட்சை - 20, 

வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன், 

அச்சுக் கற்கண்டு - 2 டேபிள் ஸ்பூன், 

முந்திரிப் பருப்பு -  4 (வறுத்துப் பொடியாக நறுக்கியது), 

எண்ணெய் - கால் கப், 

உப்பு - தேவைக்கேற்ப, 

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை:  

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, அதில் சேனைக் கிழங்கைப் போட்டு, நன்கு மொறு மொறுப்பாக வறுத்தெடுத்து, அதில் உப்பு, மிளகாய் தூள் பிசறவும். 

வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்தெடுக்கவும். பின்னர் முந்திரிப் பருப்பையும் கடைசியாக உலர்ந்த திராட்சையையும் வறுத்தெடுகக்வும். 

சொரியாசிஸ் - தவிர்க்க வேண்டியவை !

பிறகு அச்சுக் கற்கண்டுடன் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து குலுக்கி விட்டு பரிமாறவும். விருந்துகளுக்கு ஏற்ற, விசேஷமான அயிட்டம் இது. சிறு பிள்ளைகள் ரசித்து உண்பார்கள்.

Post a Comment

0Comments

Post a Comment (0)