திராட்சையும் கூட சிட்ரஸ் வகை பழம்தான். ஆனால், இதில் சிறிய மாற்றம் என்ன வென்றால் மற்ற சிட்ரஸ் பழங்களைப் போல மிகுதியான புளிப்புச் சுவையை கொண்டிருக்காமல்,
குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவுகளில் ஒன்று இடியாப்பம். இதை உண்டால் செரிமானமாவது எளிது.
தேவையானவை:
இட்லி அரிசி – 250 கிராம்,
வாழைப்பழம் – ஒன்று,
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
திராட்சை – 10,
மாதுளை முத்துக்கள் – சிறிதளவு,
உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெயை விட்டு, கரைத்து வைத்து இருக்கும் மாவை ஊற்றி, கெட்டியாகக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).
மாவு வெந்ததும் நன்கு பிசையவும். மாவை சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டவும். அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போடவும்
(உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்).
நிலாவில் செல்பி எடுக்க முடியுமா? தெரியுமா உங்களுக்கு?
அது தான் சரியான பதம். மாவு தெரிந்தால் மேலும் சிறிது நேரம் வேகவிட வேண்டும்).
பிறகு அது வெந்து வந்ததும் பொடியாக நறுக்கிய வாழைப்பழம், மாதுளை முத்துக்கள், திராட்சை, நறுக்கிய ஆப்பிள் ஆகியவற்றை இடியாப்பத்துடன் கலந்து பரிமாறவும்.