தக்காளியில் சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் அதிக அளவில் இருப்பது நமக்குத் தெரிந்ததே. அவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
அதனால் தக்காளி அல்லது தக்காளி சாஸை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. தக்காளி சாஸில் அதிக அளவில் சர்க்கரையும் மற்ற பதப்படுத்திகளும் சேர்க்கப்படுகின்றன.
இது இயல்பாவே உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்து, உடல் பருமனை ஏற்படுத்த வழிவகை செய்கிறது. இனனொரு அதிர்ச்சியான விஷயமும் இதில் இருக்கிறது.
கண்ட இடத்துல கண்டதை சாப்பிடாதீங்க !
அளவுக்கு அதிகமாக கெட்சப் சாப்பிட்டால் உடலில் இன்சுலின் சுரக்கும் அளவும் குறைந்து விடுமாம். வழக்கமாக தக்காளி சாஸ் (கெட்சப்) சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு உடலில் நிறைய அலர்ஜி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
வாந்தி, டயேரியா என சாப்பிடும் அளவு மற்றும் நபருக்கு ஏற்றபடி வெவ்வேறு வகையான அழற்சிகளும் பிரச்சினைகளும் ஏற்படும்.அடிக்கடி தக்காளி சாஸ் பழக்கம் இருந்தால் அது நம்முடைய உடலில் ப்ரக்டோஸின் அளவை அதிகரிக்கச் செய்து விடும்.
கார்ன் சிரப், கெட்சப் போன்றவை நம்முடைய உடலில் ட்ரைகிளிசரைடுகளை அதிகரிக்கச் செய்வதால் இதய நோய்கள் ஏற்படுவது அதிகரிக்கும்.
உணவில் அதிக அளவில் பதப்படுத்திகள் சேர்க்கப்படும் போது அது உடலில் பல்வேறு வகை தொற்றுக்கள் உருவாகக் காரணமாகிறது. குறிப்பாக மூட்டுவலி, மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
தக்காளி சாஸில் அதை பதப்படுத்தி வைப்பதற்கான ஏராளமான உப்பும், வெஜிடபிள் ஆயிலும் அவற்றோடு சர்க்கரை போன்ற பதப்படுத்திகள் சேர்க்கப் படுகின்றன.
பற்களில் இருந்து துர்நாற்றம் வருவது ஏன்?
தேவையானவை:
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 1,
மிளகாய் தூள் - ஒன்றே கால் டேபிள் ஸ்பூன்,
மல்லித் தூள் - அரை டேபிள் ஸ்பூன்,
தூள் உப்பு - தேவைக்கேற்ப,
கரம் மசாலா தூள் - கால் டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
சோம்பு - அரை ஸ்பூன்,
எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்,
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் எண்ணெயைச் சுட வைத்து சோம்பு போட்டு தாளித்து பெரிய வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கியதும், அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தடுக்கும் உணவுகள் !
அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். பொடிகளின் பச்சை வாடை போனதும் வற்றலை அத்துடன் சேர்த்து கிளறி இறக்கி, 1 ஸ்பூன் தக்காளி சாஸ் விட்டு கிளறி பரிமாறவும்.
அருமையான சைட் டிஷ் இது.