சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்: சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் முட்டை சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை அதிகரிக்கிறது.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1 (வட்டமாக மற்றும் நைசாக நறுக்கியது)
கத்திரிக்காய் – 1 (துண்டாக நறுக்கியது)
முட்டை 2 – (மிக்சியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்)
வெங்காயம் 1 – (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 1 – (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 – சிட்டிகை
முட்டைகோஸ் 2-3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தக்காளி மற்றும் சில்லி சாஸ் – தேவையான அளவு
எண்ணெய் 2 – டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
அதன் பின்பு அவற்றில் நறுக்கிய கத்திரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும். கத்திரிக்காய் நன்றாக வதங்கியதும் அவற்றில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக கிளரி விட வேண்டும்.
அதன் பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்பு சப்பாத்தியின் மேல் இந்த கலவையை வைத்து அதன் மேல் தக்காளி மற்றும் சில்லி சாஸை ஊற்றி ரோல் செய்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் முட்டை ரோல் தயார்.