உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நிலக்கடலை. இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.
நிலக்கடலையில், உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் B போன்ற சத்துக்கள் உள்ளது.
அருமையான ஹனிமூன் செல்ல வேண்டுமா?
ஏழைகளின் பாதாம் நிலக்கடலையில், உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் B போன்ற சத்துக்கள் உள்ளன.
தினமும் ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிட இன்னும் பல நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம். வேர்க்கடலையில் இதயத்தை பாதுகாக்கும் பண்புகள் உள்ளன.
பல்வேறு இதய பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். சேமியாவில் பாயாசம், உப்புமா, கேசரி, இனிப்பு பலகாரங்கள் என பல விதமான ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு இருப்பீங்க.
ஆனால் இந்த சோளம் சேமியா வித் கிரவுண்நட் செய்து பாத்திருக்கீங்களா... ட்ரை பண்ணி பாருங்க சேமியாவை பிடிக்காதவர்களுக்கும் பிடித்து போகும்.
சோளம் சேமியா - 200 கிராம்,
பொடித்த வேர்க்கடலை - 1/4 கப்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - சிறிது.
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 1,
கறிவேப்பிலை - 10 இலைகள்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
முத்தத்தால் ஏற்படும் தழும்புகளை எளிதில் போக்க எளிய வழிகள்?
செய்முறை :
கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை வதக்கி, வேர்க்கடலை பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, உதிர்த்த சோளம் சேமியா சேர்த்து கிளறி, எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.
குறிப்பு :
சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பை சரி செய்து உண்ணும் உணவுகள் நன்றாக ஜீரணம் ஆக வழிவகை செய்கிறது.
மற்ற ஊட்டச்சத்துக்களை போல ஃபோலிக் ஆசிட் எனப்படும் போலிக் அமிலமும் மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்தாக இருக்கிறது.
இந்த போலிக் அமிலம் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் சராசரி எடைக்கும் குறைவாக பிறக்கும் நிலை உண்டாகிறது.
கருவுற்ற பெண்கள் மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது.
கலோரி சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவுப் பொருளாக சோளம் இருக்கிறது. 100 கிராம் சோளத்தில் 365 கலோரிச் சத்துக்கள் இருக்கின்றது.
பெண்களே ஈசி ரீசார்ஜ் செய்ரீங்களா?.. உஷாரா இருங்கள் !
எனவே தான் இந்த சோளத்தில் இருக்கின்ற மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பொருட்கள் விரைவில் உடல் எடை கூடுவதற்கு உதவுகிறது. சராசரி உடல் எடைக்கு குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கூடிய விரைவில் திடகாத்திரமான எடையை பெற முடியும்.