நாம் இன்று பயன்படுத்தும் வெண்ணை உருவான கதை !





நாம் இன்று பயன்படுத்தும் வெண்ணை உருவான கதை !

0

பழங்காலத்தில் வெண்ணை பீப்பாய்களை ஈரமான, மென்மையான நிலத்தில் புதைத்து வைப்பது பல நாடுகளில் வழக்கமாக இருந்தது. 

நாம் இன்று பயன்படுத்தும் வெண்ணை உருவான கதை !

வெண்ணையை பாதுகாக்கவும், அதன் சுவையைக் கூட்டவும் இவ்வாறு செய்தனர். 

அவ்வாறு புதைத்து வைக்கபட்ட 17-ம் நுற்றாண்டைச் சேர்ந்த வெண்ணையை தொல்லியல் நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

அற்புத பயன்கள் நிறைந்த இந்து உப்பு !

பழங்காலத்தில் வெண்ணை தயாரிக்க, பாலை அகன்ற தட்டுகளில் ஊற்றி பல நாட்களுக்கு வைத்திருந்தனர். மிதந்து வந்த வெண்ணையைச் சேகரித்தனர்.

வெண்ணையுடன் ஒட்டியிருக்கும் தண்ணீர் நீக்கபட்டு, அது புளிப்படையும் வரை வைத்திருக்கபட்டது. 

அது பின்னர் கெட்டியாக, பயன்படுத்தத் தகுதியானதாக ஆனது. இன்று பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முறைகளில் வெண்ணை தயாரிக்கபடுகிறது. 

நாம் இன்று பயன்படுத்தும் வெண்ணை உருவான கதை !

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பெரிய பீப்பாய்களில் பால் சேகரித்து வைக்க படுகிறது. அதிலிருந்து வெண்ணை உருவாகும் வரை அப்படியே விடப்படுகிறது. 

ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள், பை போன்ற வெள்ளாட்டுத் தோலில் பாலைக் கட்டி குச்சிகளில் தொங்க விட்டு வெண்ணை தயாரிக்கின்றனர். 

நீங்க எந்த மாதிரியான வெஜிடேரியன் !

இன்றும் நமது இந்தியக் கிராமங்களில் பெண்கள் தயிரைக் கடைந்து வெண்ணை எடுக்கிறார்கள்.

உலகிலேயே அதிகமாக வெண்ணை தயாரிக்கும் நாடு இந்தியா தான். `அராக்கிபுட்டிரோபோபியா’- உச்சரிப்பதற்குச் சற்றுச் சிரமமான இந்த வார்த்தை, 

பெண்கள் தயிரைக் கடைந்து வெண்ணை எடுக்கிறார்கள்

`நிலக்கடலை வெண்ணை’ யைச் சாப்பிட்டால் அது வாயின் மேலன்னத்தில் ஒட்டிக் கொள்ளும் என்ற பயத்தைக் குறிக்கிறது. 

1869-ம் ஆண்டில் பிரெஞ்சு வேதியியல் விஞ்ஞானி ஒருவர், வெண்ணைக்கு பதிலாக `மார்கரைன்’ என்ற பொருளை உருவாக்கினார். 

செவ்வாயில் கூட ஆக்சிஜன் உற்பத்தி செய்த நாசா... இனி சுவாசிப்பது மிகவும் எளிது !

அதற்காக அவருக்கு பிரெஞ்சு பேரரசர் முன்றாம் நெப்போலியன் பரிசு வழங்கினார். 

பண்ணைகளில் இருந்து வெண்ணையைத் திருட சூனியக்காரிகள் பட்டாம் பூச்சியாக மாறியதாக ஒரு பழங்காலக் கதை கூறபடுகிறது. 

அதிலிருந்து தான் `பட்டர்பிளை’ என்ற வார்த்தை பிறந்தது. வெண்ணையானது அதில் உள்ள இயற்கை நிறமி `கரோட்டினின்’ காரணமாக இளமஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. 

கரோட்டினின்

இந்த கரோட்டின், `வைட்டமின் ஏ’-யின் ஆதாரமாகும். அமெரிக்காவின் வெர்மான்ட் செயின்ட் அல்பீன்ஸில் 19-ம் நுற்றாண்டில் உலகிலேயே பெரிய வெண்ணை ஆலை இருந்தது. 

அங்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் `பவுண்டு’ வெண்ணை உற்பத்தி செய்யபட்டது. 

மரபணு என்றால் என்ன?

பொதுவாகத் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் அதிகமாக வெண்ணை சேர்த்துக் கொள்ளாமல் தவிர்பார்கள். 

ஆனால் வெண்ணையிலும் சத்துகள் அடங்கிள்ளன. மலை பகுதி மக்களுக்குக் அதிகமாகக் கடல் உணவுகள் கிடைப்பதில்லை. அதனால் ஏற்படும் அயோ டின் இழப்பை வெண்ணை ஈடுகட்டுகிறது.

வெண்ணையிலும் சத்துகள் அடங்கிள்ளன

வெண்ணையில் உள்ள `ஆன்டி ஆக்சிடன்ட் கள்’ ரத்த நாளங்களை பலபடுத்துகின்றன. 

கால்சியத்தை அதிகளவில் கொண்டுள்ள வெண்ணை, பற்சிதைவைத் தடுக்கிறது. வெண்ணையில் உள்ள பூரிதக் கொழுப்பு, புற்று நோயைத் தடுக்கும் தன்மையைக் கொடுள்ளது. 

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் பின்னணி என்ன?

அத்தியாவசிய தாது உப்புகளை உடம்பு கிரகித்துக் கொள்ள வெண்ணை உதவுகிறது. 

வெண்ணையில் உள்ள `கொலஸ்ட்ரால்’, முளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மை பயக்கிறது. இதில் உள்ள `வைட்டமின் ஏ’, கண்கள், தோலின் ஆரோக்கியம் காக்கிறது.      

உப்பிடாத வெண்ணையால் செய்யபட்ட, எகிப்து நாட்டின் 12-வது பாரோ மன்னனான `டுட்டன்காமுனின்’ சிலை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலக் கண்காட்சியில் வைக்கபட்டுள்ளது. 

வெண்ணை சிற்பக் கண் காட்சி

அதன் எடை 800 `பவுண்டுகள்’ ஆகும். அதே போல, `ஹேய் டிடில் டிடில்’ என்ற நர்சரி பாடலின் அடிப்படையில் ஒரு காட்சி உருவாக்கபட்டுள்ளது. 

அதில், நிலவைத் தாண்டும் ஒரு பசு, ஒரு குட்டி நாய், ஒரு உணவு பதார்த்தம், ஒரு `ஸ்பூன்’ ஆகியவை இடம் பெற்றுள்ளன.

எலும்பு முறிவுக்கு என்ன செய்வது? அதற்குரிய முதலுதவி என்ன?

அமெரிக்காவில் வெண்ணை சிற்பக் கண் காட்சிகள் வருடா வருடம் நடத்தபட்டு வரு கின்றன. அந்த வழக்கம் 1900 ஆண்டுவாக் கில் தொடங்கியது. 

வெண்ணையில் சிற்பம் வடிக்கும் கலை முதலில் திபெத்தில் தோன்றி யதாகக் கருதபடுகிறது.

`டாங்’ அரச வம்சத்தைச் சேர்ந்த இளவரசி வென்சாங் திபெத்திய அரசர் சோங்ஸ்டான் காம்போவை மணந்த போது அவள் `சக்யமுனி’ என்ற தெய்வத்தின் சிலையைத் தன்னுடன் எடுத்து வந்தாள். 

வெண்ணைச் சிற்பங்கள்

அது பின்னாளில் `லாஸா’வின் ஜோகாங் கோவிலில் வைத்து வழிபடப்பட்டது. இன்று திபெத்திய மடாலயங்களை வெண்ணைச் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.

இந்து மத புராணத்தின்படி, கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் வெண்ணையை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். 

பன்றி கொழுப்பு அனைத்து உணவுகளிளும் சேர்க்கப்பட்டுள்ளது எச்சரிக்கை !

கிருஷ்ணரும், அவரது சிநேகிதர்களும் அக்கம்பக்கத்து பெண்களை ஏமாற்றி வெண்ணை திருடிச் சாப்பிட்ட கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)