நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும் நாகாசனம் !
இதுல எண்ணற்ற பயன்கள் இருந்தாலும், இதை எல்லாரும் அளவுக்கு அதிகமா சாப்பிட கூடாது. ஆமாங்க அந்த பழமொழி இருக்குல்ல.
அளவுக்கு மிஞ்சினால் அமுதம் கூட நஞ்சாகும், அதே தான் இந்த நாவல் பழத்துக்கும். 90'ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ்.
ஸ்கூல் முடிஞ்சு வரும் போது , வெளில யாரோ ஒரு தாத்தாவோ, பாட்டியோ, அக்காவோ, ஒரு பேப்பர்ல மடிச்சு, கை நிறைய அள்ளி வச்சு, அதில மிளகாத்தூள், உப்பு சேர்த்து கொடுப்பாங்க..
இப்போ இதோட பயன்கள் தெரியும் போது, அப்போ இருந்த அதே ருசியோட இப்போ கிடைக்கிறது கஷ்டமா இருக்கும். இப்போ கூட ஒரே மாதிரி வடிவத்தில் கிடைக்கிறது.
ரம்ஜான் முடிந்த பின் ஏற்படும் வயிற்று சிக்கல்களை சரி செய்ய?
இதுல எண்ணற்ற பயன்கள் இருந்தாலும், இத எல்லாரும் அளவுக்கு அதிகமா சாப்பிட கூடாது. ஆமாங்க அந்த பழமொழி இருக்குல்ல.
அளவுக்கு மிஞ்சினால் அமுதம் கூட நஞ்சாகும், அதே தான் இந்த நாவல் பழத்துக்கும் ஆயுர்வேத முறைப்படி, அளவுக்கு அதிகமா எடுத்து கொள்ளும் போது,
அது நோயாக மாறும். நீரழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அளவோடு எடுத்து கொண்டால், இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
மலசிக்கல் - இதில் வைட்டமின் சி சத்துக்கள் இருப்பதால், அதிகமாக எடுத்து கொண்டால், மலம் கட்டி கொள்ளும். மலசிக்கல் பிரச்னை வரும்.
முகப்பரு இருப்பவர்கள் எடுத்து கொள்ள வேண்டாம். சிலருக்கு அதில் இருக்கும் சுவை காரணமா வாந்தி வரும். இப்போ யாரெல்லாம் சாப்பிட வேண்டாம்னு சொல்லியாச்சு..
தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்களா? உண்மை என்ன?
இதுல நிறைய பயன்கள் இருக்கும். இது வைட்டமின் சி சத்து நிறைந்து இருப்பதால் இரத்த சோகை இருப்பவர்கள் எடுத்து கொள்ளலாம். புதிய இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும். மேலும், இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும்.
1/4 கப் நாவல் பழங்களை கொட்டைகளை நீக்கி விட்டு பழமாக எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த அடையாளம் உள்ள பெண்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்களாம் !
2 கப் நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி சுவைக்காக தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து மேலே சியா விதைகளை தூவி பருகலாம்.
இது துவர்ப்பு மற்றும் புளிப்பு தன்மையுடன் இருக்கும். தேவைக்கேற்ற இனிப்பை சேர்த்து பருகலாம். என்ன தான் விதவிதமா இருந்தாலும், பழத்தோட உப்பு மிளகாத்தூள் சேர்த்து சாப்பிடற மாதிரி இருக்குமா.
குறிப்பு:
நாவல் பழத்தை, கர்ப்பிணிப் பெண்கள் முதல் நான்கு மாதங்கள் வரைக்கும் தவிர்ப்பது சிறந்தது.
வாகன இன்சூரன்ஸினை புதுபிக்கவில்லை எனில் ஒரு ஹேப்பி நியூஸ் !
நான்கு மாதத்திற்குப் பிறகு இப்பழத்தை நான்கு அல்லது ஐந்து என அளவுடன் உட்கொண்டு வருவது நன்மையை கொடுக்கும்.