மாம்பழத்தை விட மாங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் இதில் சர்க்கரை அளவும் குறைந்து இருக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் கொழுப்பை குறைக்க வல்லது.
இதை தினமும் சிறிய அளவில் உண்டு வந்தால் உடல் எடை தானாக குறையும். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் அல்லது செரிமான பிரச்சினை இருந்தாலும், மாங்காயை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி விடும்.
மாங்காய் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. உணவியல் நிபுணர் கவிதா தேவ்கன் கூறுகிறார், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் காலை சோர்வு ஆகியவை மாங்காய் சாப்பிட சரியாகி விடும்.
தோள்மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி !
பச்சை மாம்பழம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் கட்டுப் படுத்துகிறது. கவிதா தேவ்கன் கூறுகையில், 'வைட்டமின் பி3 மிகக் குறைவான உணவுப் பொருட்களிலேயே உள்ளது.
அதில் பச்சை மாம்பழமும் ஒன்று. இது நிசின் என்றும் அழைக்கப்படுகிறது. இதய பிரச்சனைகளை நீக்குவதில் இது மிகவும் பயனுள்ள உறுப்பு. இதய நோய் உள்ளவர்கள் தினமும் மாம்பழத்தை பச்சையாக சாப்பிட வேண்டும்.
மாங்காயில் கால்சியம் அதிகம் உள்ளது. இது உங்கள் பற்களை வலுவாக்கும். ஈறுகளில் இருந்து ரத்தம் கசிந்தால், பச்சையாக சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை நீங்கும்.
கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?
மேலும், உங்கள் பற்களில் ஒரு பளபளப்பை உருவாக்கும். பற்களின் வலிமைக்கு பச்சை மாங்காய் துண்டுகளை மென்று சாப்பிடலாம்.
தேவையானவை :
மிளகாய்த் தூள் - 2 மேஜைக்கரண்டி
வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி
கடுகுத் தூள் - 1
நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்
பெருங்காயத் தூள் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தீயை அணைத்து விட்டு, பெருங்காயத்தூள் போட்டு ஆற விடவும்.
எலுமிச்சை கலந்த தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் !
அதன்பின் பெருங்காயத்தூள் கலந்த எண்ணெய்யை சேர்த்து மறுபடியும் நன்றாக கிளறிய பின் பாட்டிலில் எடுத்து வைத்து, தேவையான போது பயன்படுத்தவும்.
சூப்பர் டிஷ், மாங்காய் வைத்து செய்வது அருமையாக இருக்கும்....
ReplyDelete