சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. எந்தவித பாதுகாப்பும் இன்றி சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும்.
அதன் புற ஊதா கதிர்வீச்சுக்கள், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். ஆனால் இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.
இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது.
அதனால் சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும்.
அதனால் இந்த பிரச்சனையால் பாதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொரு வாரமும் இறாலை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இந்த பிரச்சனை மெதுவாக நீங்கும்.
அப்படி ஒரு வகை உணவு தான் இறால். ஒரு காலத்தில் இறாலை மக்கள் அதிகமாக விரும்பாவிட்டாலும், இப்போது அதற்கான மவுசே தனி தான்.
இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளதால் அதனை அடிக்கடி உண்ண விரும்புவார்கள்.
சரி இறாலையும் காய்கறியையும் சேர்த்து எப்படி? சூப் செய்வது சென்று பார்ப்போம்.
ஜீச்சினி துண்டுகள் - 100 கிராம்
சிக்கன் ஸ்டாக் (கோழிக்கறி வேக வைத்த தண்ணீர்) 8 கப்
இறால் அரைத்தது (பேஸ்ட்) (Shrimp Paste) - 2 தேக்கரண்டி
உலர்ந்த இறால் 20 நிமிடம் ஊற வைத்தது (Dried Shrimps) - 4 மேஜைக்கரண்டி
காளான் - 8
சுத்தம் செய்த பசலைக்கீரை (Spinach) - 4 கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 4
மிளகு - 1 தேக்கரண்டி
பேபி கார்ன் - 1
உப்பு - தேவையான அளவு
வேலூர் பிரியாணி செய்முறை !
செய்முறை :
பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக் ஊற்றி, அரைத்த கலவையைப் போட்டு கொதிக்க வைக்கவும். பேபி கார்னை வட்ட வடிவங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பெண்ணும் பெண்ணும் காதலித்து ஓடிப்போன கதை !
கொதித்ததும் பூசணிக்காய் துண்டுகள், போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அதன்பின் ஜீச்சினி, காளான், பசலைக்கீரை, துளசி இலை, பேபி கார்ன் இவற்றைப் போட்டு கொதித்ததும் இறக்கி, உடனே பரிமாறவும்.