பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் உணவுப் பொருள்கள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஃபிரிட்ஜ் பயன் படுத்தப் படுகிறது.
அனைத்து உணவுப் பொருட்களையும் நீங்கள் ஃபிரிட்ஜில் அடைத்து வைத்து தான் பாதுகாக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
சிலர் ஊறு காயை எல்லாம் ஃபிரிட்ஜில் வைத்து விடுவார்கள். ஊறுகாய் காற்று புகாமல் சரியாக இறுக்கமாக மூடி வெளியில் வைத் தாலே பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
இதுப் போல ஃபிரிட்ஜில் மட்டுமின்றி, சாதாரணமாகவே உணவுப் பொருட்களை கெட்டுப் போகாமல் எப்படி பாதுகாப்பதற்கான வழிகளை குறித்து இனிப் பார்க்கலாம்…..
தேன்
தேனை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமே கிடையாது (There is no need to keep honey in the fridge.). அவ்வாறு வைத்தால் அது கட்டி யாகி விடும்.
முடிந்த வரை தேனை கட்டி யாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இனி உலகில் கொசு என்ற உயிரினமே இருக்காது !
அப்போது தான் அது உடல் நலத்திற்கு நல்லது என கூறப்படுகிறது. கலப்படம் இல்லாத தேன் வாழ் நாள் முழுக்க கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கரும்பு சர்க்கரை
மயோனைஸ்
க்ரில் சிக்கன் மற்றும் சண்ட்விச்களுக்கு கொடுக்கப்படும் மயோனைஸ் கெடாமல் இருக்க ஃபிரிட்ஜில் வைப்பது சகஜம் தான்.
ஆனால், அதிகமான குளுமையில் வைப்பதை தவிர்க்க வேண்டும் (Avoid refrigeration.). எனவே, பிரிட்ஜின் கதவு பகுதியில் வைப்பதே போதுமானது,
ஹிட்லர் யூத இனத்தை சேர்ந்தவரா?அதிர்ச்சி தகவல் !
அப்படி வைத்தாலே மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் மயோனைஸ் கெடாமல் இருக்கும்.
சீஸ்
சாதார ணமாக காற்றுப் படும் படி வைத்தாலே சீஸ் நன்றாக இருக்கும். மனிதரு க்கு மட்டு மல்ல, கெடாமல் இருக்க சீஸிற்கும் ஆக்சிஜன் தேவை (Cheese also needs oxygen to stay hydrated.).
கோதுமை மாவு
ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை (No need to put it in the fridge.). இவ்வாறு வைத்தாலே நான்கில் இருந்து ஆறு மாதங்கள் வரை கோதுமை மாவு கெடாமல் இருக்கும்.
வேர்க்கடலை வெண்ணெய் (Peanut Butter)
வேர்க் கடலை வெண்ணெய் கெடாமல் இருக்க நீங்கள் அதை ஃபிரிட்ஜில் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஊறு காயை போல காற்று புகாத வாறு ஓர் பாட்டிலில் அடைத்து வைத் தாலே அது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
சோயா சாஸ்
கருஞ் சிவப்பாக இருப்பதை வைத்து சோயா சாஸ் கெடாமல் இருப்பதை கண்டறிய முடியும். ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு!
அவ்வாறு வைத் தால் சுவை குறை யாது இரண்டு வருடம் வரை கெடாமல் வைத்தக் கொள்ள லாம்.
மசாலா பொருட்கள்
வெளி யில் காற்றாட வைத் தாலே போதும். நீர் மற்றும் பூச்சி அண்டாதப் படி வைத்துக் கொள்ள வேண்டி யது மட்டும் அவசியம்.