அருமையான லேம்ப் ரோஸ்ட் செய்வது எப்படி?





அருமையான லேம்ப் ரோஸ்ட் செய்வது எப்படி?

0

புது வருடம் பிறந்து விட்டது. ரெசல்யுஷன், பார்ட்டி, கோயில், சினிமா என்று தங்களின் புது வருட நாளை எப்படிக் கொண்டாடலாம் என்று தீவிர சிந்தனையில் மூழ்கியிருப்பவர்கள் பலர் இங்கு உண்டு. 

லேம்ப் ரோஸ்ட் செய்வது எப்படி?
இந்த நாளில் நட்சத்திர ஹோட்டல் உணவு வகைகளை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்" என்று கேரளாவிலுள்ள 

கம்பு சேமியா வித் ஸ்வீட் கார்ன் டிலைட் செய்வது எப்படி?

கிராண்ட் ஹயாட் ஹோட்டலின் தலைமை செஃப் ஹெர்மன் கிராஸ்பிக்லர் (Hermann Grossbichler) நான்கு அசத்தலான ரெசிபிக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

தேவையான பொருள்கள்:

துண்டாக நறுக்கிய ஆட்டுக்கறி - 200 கிராம்

உப்பு - 5 கிராம்

எலுமிச்சை - 15 கிராம்

ரோஸ்மேரி ஜூஸ் - 25 கிராம்

மிளகுத்தூள் - 5 கிராம்

ஆலிவ் எண்ணெய் - 10 கிராம்

கிரில்டு தக்காளி - 10 கிராம்

மஸ்டர்டு க்ரஸ்ட் - 15 கிராம்

பூண்டு - 10 கிராம்

குழந்தைகளுக்கு சோள ரவை உப்புமா செய்வது எப்படி?

செய்முறை:

உப்பு, மிளகுத்தூள், பூண்டு மற்றும் ரோஸ்மேரி உள்ளிட்டவற்றை ஆட்டுக்கறி துண்டுகளோடு சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும். 

300 டிகிரியில் 6 நிமிடத்திற்கு க்ரில் செய்து கொள்ளவும். 

கறித்துண்டுகள் நன்கு வெந்ததும் அவற்றின் மேல் மஸ்டர்டு க்ரஸ்ட் அப்ளை செய்து பொரித்து எடுக்கவும். எலுமிச்சை, தக்காளி, ரோஸ்மேரியோடு சூடாகப் பரிமாறலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)