ஆஸ்துமாவுக்கு நெல்லிக்காய் நல்ல மருந்து என்றே சொல்லலாம். நெல்லிச் சாற்றில் தேன் கலந்து தினமும் 2 முறை குடித்து வந்தால் ஆஸ்துமா நீங்கும். ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ள காய் என்பதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை துவக்கத்திலேயே விரட்டி விடும்.
அதனால் தான் தலைமுடிக்கு தயாராகும் ஷாம்புகள், எண்ணெய்களில் இந்த நெல்லிக்காயை மூலப்பொருட்களாக அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?
அல்லது நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்தல் பிரச்சனை குறைந்து, முடியும் வளர்ச்சி பெறும். அதைவிட முக்கியமாக, கரோட்டின் சத்துக்கள் உள்ளதால் நரைமுடியை தடுக்கும் குணம் இந்த நெல்லிக்காய்களுக்கு உண்டு.
பொடுகு தொல்லையும் நீங்கி விடும். நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டுவந்தால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்பதால், இந்த பிரச்சனைகளுக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், டாக்டரின் ஆலோசனையை பெற்று நெல்லிக்காய்களை சாப்பிடுவது ஆரோக்கியத்தை பெற்றுத்தரும்.
நார்ச்சத்து நிறைந்த இந்த நெல்லிக்காய், மலச்சிக்கலை போக்குகிறது. மலச்சிக்கல் மட்டுமல்லாமல், அசிடிட்டி, அல்சர், போன்றவற்றை விரட்டி, உடலிலுள்ள செரிமான மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதே கிடையாது. உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சலை தீர்க்கும் திறன் இந்த நெல்லிக்காய்களுக்கு உண்டு.
ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
மூட்டு வலி, முழங்கால் வலி, போன்ற பிரச்சனைகளையும் நெல்லிக்காய்கள் சரிசெய்கிறது என்றால், அதற்கு காரணம், நெல்லிக்காயில் ப்ரோ அபோப்டோசிஸ் என்ற பண்புகள் தான்.
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 3 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் - 10
பச்சை மிளகாய் - 10
வெந்தயம் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 150 மில்லி லிட்டர்
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் !
செய்முறை :
எண்ணெய்யை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வதக்கிய கலவையை அரைத்துக் கொள்ளவும். அதன்பின் ஏற்கெனவே அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் கலவையுடன் சேர்க்கவும்.
மறுபடியும் வாணலியில் வடித்து வைத்துளள எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்து, கலந்து வைத்துள்ள நெல்லிக்காய் கலவை மற்றும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி?
5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்திருந்து இறக்கி, ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைத்து தேவையான போது பரிமாறவும்.