நத்தை கறியின் நன்மைகள் என்ன?





நத்தை கறியின் நன்மைகள் என்ன?

0

உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் நத்தையை ரசித்து ருசித்து சமைத்து சாப்பிடுகிறார்கள். 

நத்தை கறியின் நன்மைகள் என்ன?
எலும்பு இல்லாத இந்த நத்தை கறியை சாப்பிடுவதற்கே நன்றாக இருக்கும் என்கிறார்கள் நத்தை பிரியர்கள். 

இது புதிதாக இன்றைய தலைமுறைகள் சாப்பிட பழகியதல்ல. காலங்காலமாக பாரம்பரியமாகவே இதை சாப்பிடுகிறார்கள். 

கிராமங்களிலும் பழங்குடியினரும் நத்தை கறியை மழைக் காலங்களில் தவிர்க்காமல் எடுத்து கொள்கிறார்கள்.

100 கிராம் நத்தையில் 3.5 மில்லி கிராம் அயர்ன் கிடைக்கிறது. இது மாட்டுக் கறியில் கிடைப்பதை விட அதிகம். 

பொட்டாசியம் மாட்டுக் கறியில் எத்தனை சதம் இருக்கிறதோ அதற்கு மிகச்சரியான விகிதத்தில் நத்தையி லும் உண்டு.

100 கிராம் நத்தை சாப்பிட்டால் உங்களது உடலில் 90 கலோரி ஆற்றல் ஏறும். நத்தையில் கொழுப்பு குறைவு. புரதம் அதிகம்.

புதிதாக உண்பவர் களுக்கு செரிமானப் பிரச்னைகள் வரலாம். ஆனால், பழகிப் போனால் பெரிதாக எந்தக் குறையும் அதில் இல்லை.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)