சாதம் வடிச்ச கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !





சாதம் வடிச்ச கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !

0

சாதம் வடித்த கஞ்சியை வேண்டாத பொருளாக நினைத்து கொட்டுவது தான் நிறைய பேரின் வழக்கம். 

சாதம் வடிச்ச கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !
அதில் உடல் நலத்தை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பது பலருக்கும் தெரிவதில்லை. 

இன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்து விட்டதால், பலரும் அக்காலத்தில் சாதம் வடித்து சாப்பிடும் முறையை மறந்து விட்டனர். 

சுவையான அரைக்கீரை கொத்துக்கறி மசாலா செய்வது எப்படி?

ஆனால் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது.

அது மட்டுமின்றி அப்படி வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. 

சொல்லப் போனால் சாதத்தை விட, அந்த நீரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம்.

அக்காலத்தில் நம் முன்னோர் அரிசி சாதத்தை சாப்பிட்டும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, 

அவர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமின்றி, இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம்.

அந்த கஞ்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.

மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

எனர்ஜி

சாதம் வடிச்ச கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். 

அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வடித்த கஞ்சி நீரை குடித்து வருகிறார்கள். 

இதனால் அவர்கள் நன்கு எனர்ஜியுடன் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய முடிகிறது.

சூப்பரான முட்டை பணியார குருமா செய்வது எப்படி?

தலைமுடி மிருதுவாக

சாதம் வடிச்ச கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !

அரிசி கஞ்சியை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மின்னும். குளித்து முடித்தவுடன் 

கஞ்சியை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். தலையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவும்.

இஞ்சி பிரண்டை துவையல் செய்வது எப்படி?

இரைப்பைக் குடல் அழற்சி

சாதம் வடிச்ச கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !

இந்த கஞ்சி வயிற்றுப்போக்கில் இருந்து நிவாரணம் தரக்கூடியது. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். 

ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.அதனுடன் மோர் கலந்து சாப்பிடலாம். உடலில் நீர் இழப்பை ஈடுகட்ட பேருதவி புரியும்.

நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்ற இந்த டீயை குடிங்க !

இட்லி மிருதுவாக

சாதம் வடிச்ச கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !

அரிசி கஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன. இதனை பயன்படுத்தி ரசம் வைத்து சாப்பிடலாம். 

காய்கறிகள், பருப்புகளை அதில் வேகவும் வைக்கலாம். இட்லி மாவை அரைக்கும் போது இதனை கொஞ்சம் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.

உடல் வெப்பத்தைத் தணிக்கும்

சாதம் வடிச்ச கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். 

அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.

ஒரு டம்ளர் அரிசி கஞ்சியில் சிறிது மோர் கலந்து சாப்பிட்டு வருவது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். 

அரிசி கஞ்சியுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரண சக்தி பெருகும்.

வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணுக்கு காம்பீர் இறுதிச்சடங்கு !

மலச்சிக்கல்

சாதம் வடிச்ச கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !

சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப் படுகிறீர்களோ, 

அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நிழல் இல்லா நாள் என்றால் என்ன? - சென்னையில் அதிசயம் !

கார்போஹைட்ரேட்

சாதம் வடிச்ச கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. 

ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

வெள்ளை பூசணி சாம்பார் செய்வது எப்படி?

புற்றுநோயைத் தடுக்கும்

சாதம் வடிச்ச கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !

வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. 

ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

டயாபெடிக் ப்ரெண்ட்லி குழம்பு செய்வது எப்படி?

சூரியனிடமிருந்து பாதுகாப்பு

சாதம் வடிச்ச கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். அதுவும் சருமத்தின் உட்பகுதியிலும் சரி, வெளிப்பகுதியிலும் சரி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)