திப்பிலி பாரம்பரிய மருத்துவ முறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மூலிகையாகும். இது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த திரிகடுகம் எனப்படும் மூலிகை மருந்திலும் இடம் பெறும்.
திப்பிலி இலைகள், பழங்கள் ஆகியவற்றின் நோய் எதிர்ப்புத் திறன் பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. இது தனிப்பட்ட முறையில் பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. அந்த வகையில் அவை என்னென்ன பார்க்கலாம்.
திப்பிலி நன்மைகள்
இது ஆஸ்துமா, இருமல், தொண்டை புண், மூச்சுக்குழாய் அழற்சி என நுரையீரல் பிரச்சனைகளைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. அதோடு சுவாசப் பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.
மாதவிடாய் பிரச்சனை
பல் வலியை போக்கும்
வாய் சுகாதாரத்தை பாதுகாப்பதில் திப்பிலி முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல் வலி, வாய்வழிப் பிச்சனைகளைக்கு நிவாரணியாக உள்ளது.
பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணியாக இருக்கிறது. திப்பிலி பழம் பல்லின் உறுதித் தன்மைக்கு உதவுகிறது. எனவே திப்பிலி பழத்தில் தயார் செய்யப்பட்ட பேஸ்ட் வாங்கி பயன்படுத்தலாம்.
காய்ச்சலை குணமாக்கும்
எடை மற்றும் கொழுப்பை கரைக்க
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கொழுப்பை கரைத்து உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. உங்களுக்கு ஃபுட் கிரேவிங்ஸ் இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும்.
தூக்கமின்மை
இது ஆயுர்வேத முறையிலும் தூக்கமின்மைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப் படுகிறது. உடல் வலியை போக்க உதவுவதால் அதோடு தூக்கத்தை தூண்டுகிறது.
மலச்சிக்கல்
வாயு பிரச்சனை, நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
இதில் ப்ரீபயாடிக் என்னும் ஆற்றல் இருப்பதால் வயிற்றுக் கோளாறுகள், வயிற்றுப் புண் போன்ற நோய் எதிர்ப்பு பண்பு காரணமாக உண்டாகும் பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
புற்றுநோய்
நீரிழிவு நோய்