சுவையான பிஷ் டிக்கா செய்வது எப்படி?





சுவையான பிஷ் டிக்கா செய்வது எப்படி?

0

தேவையான பொருட்கள் :

மீன் துண்டுகள் (முள் இல்லாதது) - 15

மஞ்சள்தூள் -  2 சிட்டிகை

கடலைமாவு -  2 மேஜைக்கரண்டி

ஃப்ரெஷ் கிரீம் (Fresh Cream) - 2 தேக்கரண்டி

ஏலக்காய் பொடி - 3 சிட்டிகை

கரம்மஸாலாத்தூள் -  1 தேக்கரண்டி

சீரகத்தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய்த்தூள் -  3 தேக்கரண்டி

கறுப்பு உப்பு -  3 சிட்டிகை

சாட் மஸாலாத்தூள் - கால் தேக்கரண்டி

கசூரிமேத்தி -  4 சிட்டிகை

எலுமிச்சைச்சாறு - 1 மேஜைக்கரண்டி

வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

தயிர் - 1 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்து என்று எச்சரிக்கும் மருத்துவர் !

செய்முறை :

சுவையான பிஷ் டிக்கா செய்வது எப்படி?

மீன் துண்டுகளுடன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்புத் தூள் சேர்த்து, சுத்தம் செய்து கொள்ளவும்.

மாதவிலக்கை மாத்திரை மூலம் கட்டுபடுத்துவது உடல்நலத்தை பாதிக்குமா?

கடலை மாவை வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் மீன் துண்டுகளைப் போட்டு, வறுத்த கடலை மாவு கலந்து கொள்ளவும்.

தயிருடன் ஏலக்காய் பொடி, கரம் மஸாலா பொடி, க்ரீம், மிளகாய்த் தூள், சீரகத் தூள், கறுப்பு உப்பு, சாட் மஸாலா பொடி, 

கசூரி மேத்தி பொடி, எலுமிச்சைச் சாறு, உப்பு, வெண்ணெய் இவற்றை கலந்து, மீன் துண்டுகளைப் போட்டு, மெதுவாகப் புரட்டி 1 மணி நேரம் ஊற விடவும்.

skewers ல் மீன் துண்டுகளை வைத்து Griller அல்லது அவன்—ல் (oven) வேக வைக்கவும்.

சுகப்பிரசவத்திற்கு கணவன் என்ன செய்ய வேண்டும்?

3 நிமிடங்கள் வெந்ததும் மேலும் சிறிதளவு எண்ணெய் தடவி, முழுமையாக வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)