பெண்களுக்குப் பிறப்புறுப்புப் பகுதியில் சருமம் மிகவும் சென்சிட்டிவ்வாக இருக்கும் என்பதால்,
எனவே அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்த ஆலோசனைகள் தருகிறார், சரும மருத்துவர் ரூபா.
ஷேவர் (Shaver):
வெஜைனல் ஹேரை நீக்க பலரும் பயன்படுத்துவது, ஷேவர். இது எளிமையான முறை. என்றாலும், இதன் மூலம் வெஜைனல் ஹேர் ரிமூவ் செய்யும் போது
தவறுதலாகக் காயம் ஏற்பட்டு விட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் ரோம வளர்ச்சியும் அதிகமாக வாய்ப்புள்ளது.
வேக்ஸிங் :
கிரீம் :
ஹேர் ரிமூவல் கிரீமை வெஜைனல் பகுதியில் பயன்படுத்தும்போது அதில் இருக்கும் கெமிக்கலால் அலர்ஜி, தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
கூடவே, அதை அப்ளை செய்த டைரக்ஷனிலேயே அகற்ற வேண்டும்; அது மிகவும் கஷ்டம்.
வெஜைனல் பகுதியின் உள்ளே இது பாதிப்பை ஏற்படுத்திடும் வாய்ப்பும் உள்ளது என்பதால் இதைத் தவிர்ப்பது நல்லது.
எபிலேட்டர்ஸ் (Epilators):
கிளிப்பிங் மற்றும் ட்ரிம்மிங்:
ரொம்பவே எளிதான, பாதுகாப்பான முறை என்பதால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஆனால், இதில் முழுமையாக ஹேரை நீக்க முடியாது. பொதுவாக, ரோமத்தை முழுமையாக நீக்கும் முறைகளைப் பயன்படுத்தும் போது
சிறு சிறு கொப்புளங்கள், எரிச்சல் போன்றவை ஏற்படும் என்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம். பக்க விளைவுகள் மிகவும் குறைவு.
லேசர் ஹேர் ரிடெக்சன் (Laser hair reduction)