எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
பீட்ஸா தோசை செய்வது எப்படி?
உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். எலுமிச்சையில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு.
உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது. எலுமிச்சம் பழம் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்தில் உள்ளது.
தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். சரி இனி தயிர் கொண்டு சுவையான லெமன் கேக் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
மைதா மாவு - 2 கப்
சர்க்கரை - 3 கப்
பால் - 1 கப்
நெய் - 1 கப்
ஆரஞ்சு அல்லது லெமன் கலர் - 1 சிட்டிகை
எலுமிச்சம் பழம் - 5
முந்திரி பருப்பு - 10
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
குழந்தைகளுக்கான பேபி கார்ன் புலாவ் செய்வது எப்படி?
செய்முறை :
எலுமிச்சம் பழத்தில் இருக்கும் விதைகளை நீக்கி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி?
வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய எலுமிச்சம் பழத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதை ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடிப்பக்கம் கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் சூடானதும் சர்க்கரையைக் கொட்டி கம்பிப்பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.
பிறகு நெய்யை சிறிது சிறிதாக அதில் ஊற்றவும்.
இப்போது அந்தக் கலவையில் லெமன் அல்லது ஆரஞ்சு கலர் சில துளிகள், வெனிலா எசன்ஸ் சில துளிகள், ஏலக்காய்த் தூள்,
பொடிப் பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரி பருப்பு, திராட்சை இவைகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு செய்வது எப்படி?
கலவை பர்பி பதத்துக்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவப்பட்ட தட்டில் கொட்டி சமமாக்கவும். ஆறியவுடன் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
அதிக செலவில்லாமல் வித்தியாசமான சுவையில் லெமன் கேக் ரெடி.