முழு தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாஸ்தாவாக இருந்தால், அதில் வைட்டமின்கள், மக்னீஷியம், இரும்பு, கால்சியம், மாங்கனீஷ் உள்ளிட்ட தாது உப்புக்கள், நார்ச் சத்து போன்றவை இயற்கையாகவே இருக்கும்.
சாப்பாட்டில் முடி கிடந்தால் உறவு நீடிக்குமோ?
இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும் தன்மை கொண்டது. இது, பெரும்பாலானவர்களுக்கு செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுத்தும்.
பாஸ்தா ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால், ஆரோக்கியமானது அல்ல. இரண்டு வயது முதல் 70 வயதினர் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
எளிதில் செரிமானம் ஆகி விடும். செரிமானம் குறைபாடு உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். சரி இனி பாஸ்தா கொண்டு சுவையான பாஸ்தா பக்கோடா செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
காதலர் தினத்தில் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டுமா?
தேவையான பொருட்கள்
வேக வைத்த பாஸ்தா - 1 கப்
நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட் - தலா கால் கப்
கடலை மாவு - கால் கப்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - கால் கப்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
அரிசி மாவு, சீரகத்தூள், தனியா தூள், மிளகாய் தூள், சிவப்பு மிளகாய் சாஸ், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
குப்புற படுத்து தூங்குவது தவறா தெரியுமா?
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிது சிறிதாக எடுத்து பக்கோடா போல் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து பரிமாறவும்.
சூப்பரான பாஸ்தா பக்கோடா ரெடி.