ஆட்டிறைச்சி, நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க நல்ல தீர்வாக உள்ளது.
எனவே ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது, சதை இறைச்சியை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதனுடைய உறுப்பு இறைச்சியையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.
அதே போல், மது அருந்தி விட்டு, ஆட்டிறைச்சி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. மட்டனில் பொதுவாக குழம்பு, பிரியாணி, கிரேவி, வறுவல் ரெசிபிகளை செய்து எப்படி என்று நமக்கௌ தெரியும்.
அந்த வகையில் இப்போது மட்டனில் தொக்கு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சுவையான கேரட் சாண்ட்விச் செய்வது எப்படி?
மட்டன் - 1/2 கிலோ
பட்டை - 1
கிராம்பு - 2
தனியாத் தூள் - 1 ஸ்பூன்
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
இஞ்சி- பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவுஉப்பு - தேவையான அளவு
சுவையான ப்ரோக்கோலி கேரட் சாலட் செய்வது எப்படி?
செய்முறை
அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பாரம்பரிய மிக்க பொங்கல் செய்ய சில டிபஸ் !
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகத் தூள் சேர்த்து கிளறி குக்கரில் போட்டு தண்ணீர் வற்றும் அளவு வேக விடவும். இறுதியில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் மட்டன் தொக்கு ரெடி.