சமைக்கப்படாத ப்ரோக்கோலியை ஹம்முஸ் (hummus), பதப்படுத்தப்பட்ட தஹினி (seasoned tahini) அல்லது குவாக்காமோலில் (guacamole) ஆகியவற்றுடன்
சமைக்கப்பட்ட ப்ரோக்கோலியில் அதிக ஊட்டச்சத்துக்களைத் தக்க வைத்துக் கொள்ள, முதலில் எண்ணெய் சேர்க்காமல் அதை வேக வைக்கவும்.
பின்னர் கொழுப்பு இல்லாத பால் சேர்க்கலாம் அல்லது அதன் மீது ஆலிவ் ஆயிலை தூவலாம் அல்லது இதனுடன் ஒரு சுவையான வெண்ணெய் சாஸ் சேர்த்து உண்ணலாம்.
சுவையான கிறிஸ்மஸ் பிளம் கேக் செய்வது எப்படி?
மேலும் கூடுதல் சுவைக்கு ஆலிவ் எண்ணெயில் ப்ரோக்கோலியை லேசாக வதக்கவும், அல்லது வெண்ணெய் எண்ணெய்யுடன் (Avacoda Oil) உடன் சேர்த்து ஓவென் (Oven) மூலம் வறுக்கவும்.
மேலும் இதனை ஸ்டைர் ஃப்ரைஸ் (stir frys), சூப், ஸ்டூஸ் (stews), ஃப்ரிட்டாட்டா (frittata), ஃபாஜிதாஸ் (fajitas) போன்ற உண்வு வகைகளுடன் சேர்த்து உண்ணலாம்.
ப்ரோக்கோலி ஸ்மூத்தி (Smoothie)
வீட்டில் தயாரிக்கப்பட்ட பெஸ்டோ மற்றும் பிற சாஸ்களில் இறுதியாக நறுக்கப்பட்ட அல்லது ப்யூரி (puree) ப்ரோக்கோலியைச் சேர்க்கவும்
அல்லது உங்களுக்கு பிடித்த உணவுடன் ப்ரோக்கோலி தூளை சேர்த்து உண்ணலாம்.
பிளம்ஸ் பழங்களை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?
சமீப காலமாக அனைவரும் ப்ரோக்கோலி தூளை பயன்படுத்தி ஆரோக்கியமான ப்ரோக்கோலி காபியை அருந்துகிறார்கள்.
இந்த அதிசய காய்கறியை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலின் ஊட்டச்சத்து உட்கொள்ளலை மேம்படுத்த முடியும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும்.