நீங்கள் பிரவுன் பிரட்டை விரும்பி சாப்பிடக் கூடியவர் என்றால், அதைப் பற்றி சில நம்ப முடியாத உண்மைகளை நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம்.
பிரவுன் ரொட்டியை ஒரு முறை உட்கொள்வதன் மூலமாக 28 கிராம் முழு தானியங்களின் சத்து கிடைக்கிறது. ஆய்வுகளின்படி, இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
வெள்ளை ரொட்டிக்கு பதிலாக பிரவுன் ரொட்டிகளை எடுத்துக் கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஆரோக்கியம் தரும் வெள்ளை அரிசி !
ஏனென்றால் முழு கோதுமையில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
இது இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு, செரிமானத்தையும், குடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பிரவுன் ரொட்டி ஆரோக்கியமான ரொட்டி வகைகளில் ஒன்றாகும்.
பிரவுன் ரொட்டி முழு தானியங்களின் நல்ல மூலமாகவும், அதிக நார்ச்சத்தை கொண்டுள்ளதாலும், இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
பிரவுன் பிரெட் என்றால் என்ன?
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும், எளிமையான காலை உணவை விரும்புவோருக்கும் பிடித்தமான சாய்ஸாக பிரவுன் பிரெட் உள்ளது.
இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதை சாப்பிடும் முன்பு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நல்ல மற்றும் கெட்ட உண்மைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.
அதிக சோடியம் :
கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரவுன் ரொட்டிகளை மிருதுவானதாக மாற்ற, அதிக அளவில் சோடியம் சேர்க்கப்படுகிறது.
அதனை பஜ்ஜி, உப்பு சேர்ந்த காய்கறிகள், பன்றி இறைச்சி, வெண்ணெய் போன்றவற்றுடன் கலந்து சாப்பிடும் போது, அது உடலில் உப்பின் அளவை மேலும் அதிகரிக்க கூடும்.
ஏன் கோடை காலத்தில் லெகிங்ஸ், ஜீன்ஸ் தவிர்க்க வேண்டும்?
இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தத்தம் தூண்டப்படலாம். எனவே கடைகளில் பழுப்பு ரொட்டியை வாங்கும் போது அதில் உள்ள சோடியத்தின் அளவை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் :
தினமும் 1 அல்லது இரண்டு துண்டு பிரவுன் ரொட்டிகளை எடுத்துக் கொண்டால், அது செரோடோனின் எனப்படும் மகிழ்ச்சியான ஹார்மோனை வெளியிட உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஹார்மோன் மூளையின் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒரு நரம்பியக்கடத்தி ஆகும்.
பிரவுன் ரொட்டியின் ஆரோக்கியமான மற்றும் திருப்திகரமான ஈடுபாடு, தூக்கத்தைத் தூண்டி, மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
உண்மையான முழு தானியங்களால் ஆனதா? :
ஆனால் நாம் வாங்கும் அனைத்து பழுப்பு ரொட்டியும் 100 சதவீதம் முழு தானியங்களால் மட்டுமே உருவாக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
எந்த வயதில் பிரா அணிய வேண்டும் !
சில சமயங்களில் வணிக ரீதியிலான ரொட்டி தயாரிப்பாளர்கள் முழு தானியத்திற்கு பதிலாக மைதாவை கலந்து
பிரவுன் ரொட்டியை தயாரிக்க கூடும் என்பதால், அதனை வாங்கும் முன்பு பேக்கேஜிங்கை சரிபார்ப்பது அவசியம்.
நாள்பட்ட அழற்சியைக் குறைக்கும் :
பிரவுன் ரொட்டி முழு தானியங்களின் நல்ல மூலமாகவும், அதிக நார்ச்சத்தை கொண்டுள்ளதாலும், இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும் :
ஏனென்றால் முழு கோதுமையில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
எனவே இது இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு, செரிமானத்தையும், குடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
காது குத்துவது கண்களுக்கு பாதுகாப்பா?
பிரவுன் கலர் ஆரோக்கியத்திற்கு நல்லதா? பிரவுன் ரொட்டி ஆரோக்கியமான ரொட்டி வகைகளில் ஒன்றாகும்,
ஆனால் அது ஏன் பழுப்பு நிறத்தில் உள்ளது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?.
சில சமயங்களில் பிரவுன் பிரட்டின் நிறத்தை கூட்டிக்காட்ட கேரமல் நிறம் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, வாங்குவதற்கு முன் லேபிளை சரிபார்ப்பது நல்லது.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது :
கோதுமையை மிதமாக உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.