மிக முக்கியமாக வெள்ளரிக்காய் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது, இதனால் சத்துக்கள் கிடைக்காமல் போவதுடன் செரிமான முறையை கடினமாக்குகிறது.
அதாவது வெள்ளரிக்காய் சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால், குடலில் உள்ள pHன் அளவு பலவீனமடைகிறது.
மேலும் செரிமானத்திற்கு தேவையான அமிலம் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
இதை சாப்பிட்டால் உங்களை அறியாமலேயே சிறுநீர் வெளியேறுவதை தடுக்கலாம்?
இதனால் வயிற்றுப் போக்கு ஏற்படலாம், எனவே வெள்ளரிக்காய் சாப்பிட்டு அரை மணிநேரம் வரை தண்ணீர் குடிக்காமல் இருக்கவும்.
வெள்ளரிக்காய் மட்டுமின்றி நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, அன்னாச்சி போன்ற பழங்களை சாப்பிடும் போதும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்,
இதயத்தில் ஓட்டை இருப்பதை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறிகள் !
பச்சைநிற காய்கறிகளை உட்கொண்டாலும் உடனடியாக தண்ணீர் குடிப்பதை தவிர்த்தல் நலம்.