அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மதுரை பன் பரோட்டா வீட்டிலே சுவையாக எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். பரோட்டா பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.
மதுரையில் அனைவரும் அதிகம் விரும்பி உண்ணும் முக்கியமான உணவுகளில் பரோட்டாவும் ஒன்று. வெறும் பரோட்டா என்று ஒரு வார்த்தையில் முடித்து விட முடியாது.
விமான பயணத்தை மறுத்தார் அறிஞர் அண்ணா !
மைதா பரோட்டா தொடங்கி கோதுமை பரோட்டா, செட் பரோட்டா, முட்டை லாப்பா, சில்லி பரோட்டா, பனீர் பரோட்டா, வெஜ் பரோட்டா, எண்ணெய் பரோட்டா, பன் பரோட்டா என மதுரை வீதிகளில் பரோட்டாவுக்கே ஏகப்பட்ட மெனு கார்டுகள் தொங்கும்.
அதிலும் குறிப்பாக பன் பரோட்டா மதுரையின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. பன் பரோட்டாவுக்கு ஃபேமஸான ஸ்பாட் என்றால் அது மதுரை தான்.
உணவில் வித்தியாசத்தைக் காட்டும் மதுரைக்காரர்கள் பரோட்டா பிரியர்களுக்காகவே பன் பரோட்டாவை உருவாக்கினார்கள். இன்று பெரும்பாலானோர் விரும்பக் கூடிய உணவாக பன் பரோட்டா மாறி விட்டது.
சிறப்பான பரோட்டாக் கடைகள் மதுரையில் ஏராளம். ஆனால் பன் பரோட்டா அறிமுகத்துக்கு மூலகாரணமாக இருந்தது மதுரை ஆவின் சிக்னலில் அமைந்திருக்கும் மதுரை பன் பரோட்டா கடை
மொறுமொறு ருசியில் வாயில் வைத்தாலே கரையும் தன்மை கொண்ட மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா செய்முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
சிலருக்கு பரோட்டா செய்வது கடினமான விஷயம் என்று நினைத்து பரோட்டாவை கடையில் மட்டுமே வாங்கி உண்பார்கள்.
படுக்கையறையில் பெண்களை எரிச்சலூட்டும் பழக்கங்கள் !
இனி அதை விட்டு விட்டு வீட்டிலே பரோட்டா ஈஸியா எப்படி செய்யலாம்னு தெரிந்து கொள்ளுவோம் வாங்க..!
தேவையான பொருட்கள் :.
மைதா மாவு 1 கப்
சர்க்கரை 1 ஸ்பூன்
காய்ச்சிய பால் 1 கரண்டி அளவு
முட்டை 1
எண்ணெய் சிறிதளவுதண்ணீர் தேவையான அளவு
உப்பு தேவையான அளவுசெய்முறை :.
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு 1 கப் அளவு எடுத்து கொள்ளவும். மைதா மாவுடன் தேவையான அளவிற்கு உப்புவை சேர்த்து கொள்ள வேண்டும்.
வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மையை போக்குவது எப்படி?
அடுத்ததாக சர்க்கரை 1 ஸ்பூன் அளவு மைதாவுடன் சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்த பிறகு மாவை நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
இதனுடன் காய்ச்சி வைத்து ஆரிய பாலை 1 கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும். சுவையான சத்தான ஹோட்டல் ஸ்டைல் பன் பரோட்டா ரெடி.