ஐஸ் கட்டி உண்பதால் ஏற்படும் தீமைகள் தெரியுமா?





ஐஸ் கட்டி உண்பதால் ஏற்படும் தீமைகள் தெரியுமா?

0

ஐஸ் கட்டி என்பது உங்கள் சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். குளிர்ச்சி உங்கள் இரத்த குழாய்களை சுருங்க செய்யும். 

ஐஸ் கட்டி உண்பதால் ஏற்படும் தீமைகள் தெரியுமா?
ஐஸ் தடவுவதால் கண்களுக்கு கீழ் ஏற்படும் வீக்கம் குறையும். ஐஸ் தடவுவதால் பருக்களினால் சருமம் சிவப்படைதல் குறையும்.

தற்போது கோடைக் காலம் ஆரம்பித்து விட்டது அனைவரும் குளிர்ச்சியான பொருட்களை உண்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றோம். 

அதிலும் இயற்கையான பொருட்களை  செயற்கையான ஐஸ் கட்டிகளை அதிகமாக விரும்புகின்றோம் ஐஸ் கட்டிகள் எமக்கு தரும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்த பின்பும் வருவது ஏன்?‘

பல வடிவங்களில் நாங்கள் ஐஸ்கட்டிகளை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம் நாங்கள் நினைக்கலாம். 

இது வெறும் தண்ணீர் தானே என்று அப்படி இல்லை இதனை தொடர்ந்து நாங்கள் சாப்பிடும்போது பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பகோபாகியா என்பது நாம் ஐஸ் கட்டிகளை உண்ண வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்படுவது குறிப்பிடுகிறது. 

பிகா எனும் உணவு கோளாறு காரணமாக இவ்வழக்கம் ஏற்படலாம். பிகா என்பது எந்த கட்டுப்பாடும் இன்றி உணவுகளை சாப்பிட தூண்டும் நோயாகும்.

ஐஸ் கட்டி உண்பதால் ஏற்படும் தீமைகள் தெரியுமா?

இதற்கு என்ன உணவு என்ற பாகுபாடெல்லம் கிடையாது. குறிப்பாக சத்தே இல்லாத உணவுகளை சாப்பிட இந்த குறைபாடு தூண்டும்.

அளவுக்கு அதிகமாக ஐஸ் கட்டிகளை உண்ணும்போது எமது மைக்கல் பாதிப்படைவதாக  மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

குடல் இறக்கம் சரி செய்வது எப்படி?

பொதுவாக நாம் நாம் ஐஸ்கட்டிகளை உண்பது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. உங்களின் ஐஸ் கட்டி சாப்பிடும் பழக்கம் அதிகமானால் நீங்கள் மருத்துவரை நாடுவது நன்று. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)