தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !





தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !

0

தேங்காய் எண்ணெய்க்கு என்று ஒரு தனி மணமும் சுவையும் உள்ளது. இதன் மணம் பிடிக்க வில்லை என்றால் பகல் நேரங்களில் இதனை உபயோகிக்காமல் வேறு வழியில் உபயோகிக்கலாம்.

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !
இரவு படுப்பதற்கு முன் இதனை உங்கள் உதடுகளில் தடவி விடுங்கள் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள்.

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பகல் நேரங்களில் மற்ற லிப் பாம்களை உபயோகிக்க மறந்து விடாதீர்கள். 

தேங்காய் எண்ணெய் சுவையுடைய பாம்

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !

இன்று கடைகளில் கிடைக்கும் சில லிப் பாம்களில் தேங்காய் எண்ணெய் சாறு நிறைந்துள்ளது. இந்த பாம்கள் தேங்காய் எண்ணெயின் துல்லியமான பலனை அளிக்கா விட்டாலும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பாம்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். ரசாயனங்கள் கொண்டு தயாரித்த லிப் பாம்களைக் காட்டிலும் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரித்த லிப் பாம்களையே வாங்குங்கள்.

லிப்ஸ்டிக்கினால் மூளை பாதிப்பு ஏற்படுகிறது !

திண்ம நிலையில் உள்ள எண்ணெய்

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !

தேங்காய் எண்ணெயை திண்ம நிலையில் உபயோகித்தால் உங்கள் உதடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது ஒரு இயற்கையான லிப் பாம் ஆகும். 

திண்ம வடிவத்தில் இருக்கும் இது தூய்மையானதாகும்.  இந்த திண்ம வடிவில் உள்ள தேங்காய் எண்ணெயானது தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றாற் போல் மாறுவதே இதன் ஒரே குறைபாடு ஆகும்.

இது அதிக தட்பவெட்ப நிலைகளில் உருகி போய் விடும். தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பிற எண்ணெய்களின் கலவை உங்கள் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.

இந்த கலவையை இரவு நேரங்களிலும் அல்லது பகல் நேரங்களிலும் தொடர்ந்து உபயோகிக்கலாம். இந்த கலவை உங்கள் உதடுகளுக்கு மிகுந்த பலனை அளிக்கும்.

மூளையை சுருங்க வைக்கும் நீரிழிவு நோய் !

மேலும் வறண்ட குளிர்ந்த காற்றிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்கும். வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வறுத்து எடுக்கிறது. 

சன்ஸ்கிரீன் லோசன் போடாமல் வெளியே எங்கேயும் போக முடியாது. புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பதம் பார்த்து விடும்.

எனவே அதிக காசு செலவில்லாமல் வீட்டிலே சன் ஸ்கிரீன் லோசன் தயாரித்து உபயோகித்தால் சருமம் சேதாரமில்லாமல் தப்பிக்கலாம். 

வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு ஈடு இணையில்லை.

வெளியே கிளம்புவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக லைட்டாக தேங்காய் எண்ணெயை சருமத்தில் பூசுங்கள். சருமம் பாதிக்கப்படாது.

தேங்காய் எண்ணெயுடன் கோகோ பட்டர் கலந்து சருமத்தில் பூசவும். இது சிறந்த சன்ஸ்கிரீன் லோசன். சருமம் மென்மையடைவதோடு வெயிலில் கருப்பதை தடுக்கும்.

கோகோ பட்டர்

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதனுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ மாத்திரைகளை போட்டு ஆற வைக்கவும்

இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு எங்காவது வெளியே கிளம்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக சருமத்தில் பூசி செல்லவும்.

சருமம் கருமையடையாமல் பாதுகாக்கப்படும். நல்லெண்ணெயுடன், ஆவகேடோ எண்ணெய் கலந்து அதனுடன் கோகோ பட்டர் கலந்து பூசலாம். சருமம் கருமையடையாது.

நம் உடலில் உள்ள நரம்புகளில் நடப்பது என்ன?

செண்பகப்பூ எண்ணெய்

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !

ஒரு கிண்ணத்தில் 10 துளி புதினா சாறு, சில துளிகள் செண்பகப்பூ ஆயில் சேர்த்து கலந்து சருமத்தில் பூசிக் கொள்ளலாம். இதனால் வெயிலின் பாதிப்பு தடுக்கப்படும். 

வெப்பத்தில் இருந்து பாதுகாக்க இயற்கையான இந்த லோசன்களை பின்பற்றிப் பாருங்கள் சருமம் பாதுகாக்கப்படும்.

தலைக்கு தேய்க்கவும், உடலுக்கு தேய்க்கவும் எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு குவிந்துள்ளன.

விலை அதிகம் கொடுத்து அவற்றை வாங்கி உபயோகிப்பதன் மூலம் அதில் உள்ள ரசாயனப் பொருட்கள் எண்ணற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்து கின்றன.

ஆணும் பெண்ணும் - வித்தியாசங்கள் உண்டு !

பண்டைய காலத்தில் மேனி பராமரிப்புக்கு தேங்காய் எண்ணெய் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்றைய நவீன உலகில் பலரு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தலை‌யி‌ல் தே‌ய்‌ப்பதே இ‌ல்லை.

தலை முடி ஒ‌ட்டி‌க் கொ‌ண்டு முக‌ம் அழுது வ‌ழியு‌ம் எ‌ன்பதே பலரும் முன் வைக்கும் காரணமாகும். 

ஆனா‌ல், தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌ப் போ‌ன்று உடலு‌க்கு ந‌ன்மை செ‌ய்யு‌ம் ஒரு பொரு‌ள் வேறு எதுவுமே இ‌ல்லை என்பதே அழகியல் நிபுணர்களின் கருத்தாகும்.

சரும பாதுகாப்பு

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !

தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது.

இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவ தில்லை.

சரும நலனை பாதுகாப்பதில் விலை குறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.

தலையை பாதுகாக்கும்

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !

தலை‌க்கு ரசாயனம் கலந்த கண்ட எண்ணெயை பூசுவதற்கு பதிலாக தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

இதனால் தலை‌யி‌ன் தோ‌ல் பகு‌தியை வற‌ண்டு ‌விடாம‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் பாதுகா‌க்கு‌ம்.

மேலு‌ம், கு‌ளி‌ப்பத‌ற்கு மு‌ன்பு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை உட‌ல் முழுவது‌ம் பூ‌சி‌க் கொ‌ண்டு ஊற‌வி‌ட்டு‌க் கு‌ளி‌க்கலா‌ம்.

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் ! 

கூந்தல் பாதுகாப்பு

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !

கூந்தலை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு நிகர் எதுவுமில்லை. சுத்தமான தேங்காய் எண்ணெயை புரதச் சத்து காணப்படுகிறது.

இந்த எண்ணெயை வாரம் ஒரு முறை தலையில் ஊற வைத்து குளிப்பதன் மூலம் கூந்தலின் வேர்க்கால்கள் பலமடையும், பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும். 

மன அழுத்தம் நீக்கும் 

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !

பணிச்சூழல் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. இதனால் முகமானது களை இழந்து காணப்படும். தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது.

தேங்காய் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கும்.

எப்போதும் காதுக்குள் இரைச்சல் ஏற்பட காரணம் என்ன?

தோல் நோய்கள் நீக்கும்

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !

தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. 

ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தோல்களில், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது நீங்குகிறது.

அ‌திகமாக மே‌க்-அ‌ப் போடு‌ம் பெ‌ண்க‌ள், இர‌வி‌ல் மு‌க‌த்தை சு‌த்த‌ம் செ‌‌ய்து‌ வி‌ட்டு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தட‌வி‌க் கொ‌ண்டு படு‌க்கலா‌ம்.

இதனா‌ல் சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்ல பொ‌லிவு ‌கிடை‌க்கு‌ம். கேரள மாநிலத்தில் இன்றைக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு அதிகம் உள்ளது.

மூட்டு வலி, முழங்கால் வலி நீங்க மருத்துவம் !

மேனிக்கு உபயோகப் படுத்துவதோடு அன்றாட சமையலுக்கும் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதே அவர்களின் அழகின் ரகசியமாகவும் உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)