பொதுவாக கீரை வகைகளை நமது அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏராளமான உடல் ஆரோக்கியத்தை பெறலாம்.
அதே போல் உடலில் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல் இந்த பசலைக்கீரைக்கு இருக்கிறது. உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
இது போன்று ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை நமக்கு இந்த பசலைக்கீரை அள்ளித் தருகின்றது.
பசலையில் பலவகைகள் இருக்கின்றன இந்த கீரையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சரி பசலைக்கீரை பயன்கள் மற்றும் நன்மைகளை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.
சுவையான காரசாரமான மட்டன் லெக் பீஸ் ரெசிபி செய்வது எப்படி?
வேர்க்குரு குணமாக :
அந்த வகையில் கோடை காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வேர்க்குரு.
இதனை சரி செய்ய பசலைக்கீரையின் இளம் தண்டு பயன்படுகிறது. அதாவது பசலைக்கீரையின் தண்டினை அரைத்து வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்தால் இந்த வேர்க்குரு பிரச்சனை குணமாகும்.
அதே போல் வேர்க்குரு பிரச்சனையால் ஏற்படும் எரிச்சல்களும் குணமாகும்.
சுவையான ஸ்பைசி மட்டன் தொக்கு செய்வது எப்படி?
இரத்த உற்பத்திக்கு :
ஆகவே பசலைக்கீரையை உணவில் அதிகளவு சேர்த்து கொள்வதன் மூலம், உடலில் புதிய ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். இதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.
உடல் சூடு குணமாக :
ஆகவே இவற்றில் இருந்து தப்பிக்க பசலைக்கீரையை அடிக்கடி உணவாக சமைத்து சாப்பிடுங்கள்.
கால் மூட்டுகளில் வரக்கூடிய வாத பிரச்சனை குணமாக, மலச்சிக்கல் பிரச்சனை குணமாக,
தொப்பையை குறைக்க இது போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த சிகிச்சை முறையை தேடுபவர்களுக்கு ஒரு அறிவிப்பு.
இந்த அனைத்து பிரச்சனைகளும் குணமாக பசலைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நல்லதொரு நிவாரணம் கிடைக்கும்.
சுவையான மஞ்சள் பூசணி பாயசம் செய்வது எப்படி?
முகப்பருக்கள் நீங்க :
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றுதான் முகப்பரு.
இதனை குணப்படுத்த பசலைக்கீரையின் சாறை எடுத்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர முப்பரு குணமாகும்.
மாதவிடாய் பிரச்சனை குணமாக :
அதாவது சில பெண்களுக்கு சரியான இடைவெளியில் மாதவிலக்கு சுழற்சி ஏற்படாது.
அப்படிபட்ட பெண்கள் இந்த பசலைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மாதவிடாய் பிரச்சனை சீராகும்.
சுவையான கோஸ் தொக்கு செய்வது எப்படி?
ஆசனவாய் எரிச்சல் குணமாக :
ஆகவே அந்த பிரச்சனைகள் குணமாக பசலைக்கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டுவர ஆசனவாயில் ஏற்படும் புண், கட்டி, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.