உண்மையில் கேன் வாட்டர் குடிப்பதற்கு நன்றாக இருந்தாலும் அதனால் உண்டாகும் பாதிப்பு பல மடங்கு என உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, சுத்தமான குடிநீர் இல்லாத காரணத்தால் சென்னை வாசிகள் பலர் கேன் வாட்டர்களை வாங்குவதை தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதன் வியாபாரமும் சென்னையில் அமோகமாக களைகட்டும்.
இப்படித் தான் வெள்ளையாய் பளீரென்று தெளிந்த நீர் போல் இருக்கும் தண்ணீரைக் குடிப்பது தான் ஆரோக்கியம் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
கொலஸ்ட்ரால் அதிகரித்தால் கண்களில் தெரியும் அறிகுறிகள் !
ஆனால், உண்மையில் இது குடிப்பதற்கு நன்றாக இருந்தாலும் அதனால் உண்டாகும் பாதிப்பு பல மடங்கு என உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இயற்கை நமக்கு தந்த தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக, கேன் வாட்டர், ஆர்.ஓ. வாட்டர், யூவி என பல விதமான முறைகளில் நாம் தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம்.
உண்மையில், இது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல..
அதாவது, ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (RO) என்று சொல்லக் கூடிய இந்த வகையான குடிநீர் உடலுக்கு பல்வேறு பக்க விளைவுகளை உருவாக்கும் என்று WHO எச்சரிக்கிறது.
ஆம், நம்முடைய வீடுகளிலும் தண்ணீரை சுத்திகரிக்க ஆர். ஓ. அடிப்படையிலான ஆஸ்மோசிஸ் (ஆர்ஓ) சுத்திகரிப்பு கருவி சிறந்ததாக பரிந்துரைக்கப் படுகிறது.
ஆனால், இதில் சுத்திகரிக்கப்படும் தண்ணீரில் உப்புச்சத்தும், கால்சியமும் இருக்காது.
தொடர்ந்து இந்தத் தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு தேவையான உப்பின் அளவு குறைவதோடு கால்சியம் பற்றாக் குறையும் ஏற்பட வாய்ப்புண்டு.
உண்மையில் பால் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் !
அது மட்டுமின்று, ஆர். ஓ. நீர் குடிப்பது கால்சியம், மெக்னீசியம் சத்துக்களை குறைப்பதுடன் உடல் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் நீரில் கரைந்துள்ள எலக்ட்ரோலைட்டுகளை அழிக்கிறது.
இதனால் உறுப்புகளுக்கு ஆற்றல் கிடைக்காமல் போகிறது.
இதனால், சோர்வு, பலவீனம், தலைவலி உயர் இரத்த அழுத்தம், இதய நோய், இரைப்பை புண்கள், கர்ப்ப சிக்கல்கள் மற்றும் மஞ்சள் காமாலை, இரத்த சோகை,
எலும்பு முறிவுகள் மற்றும் கால்சியம் குறைபாடு ஆகிய பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.
இதனால் அதன் கெட்ட பண்புகள் அழிந்துவிடும் என்பது அர்த்தமில்லை. அதில் இருக்கும் இரசாயனங்கள் கணிசமான அளவு குறையலாம் என நம்பப்படுகிறது.
சுவையான தீபாவளி ஸ்பெஷல் பால்கோவா செய்வது எப்படி?
இது முழுமையான மாற்றுவழி இல்லை என்றாலும் இதை செய்தால் கொஞ்சமேனும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.