தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களின் காலை உணவில் அதிகம் இருப்பது பிரெட். அதிலும், ஆரோக்கியம் என்கிற பெயரில் பலர் ஹோல்வீட் அல்லது வீட் பிரெட் வகைகளைத் தேர்வு செய்கின்றனர்.
ஃபோம் கான்கிரீட் கற்கள் ( செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட்) !
ஏனென்றால், இந்த பிரெட் வகை இயல்பாகவே கார்போ ஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை உட்கொள்ளும் அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் உடல் எடை அதிகரிக்கவேச் செய்யும்.
எந்த வகையாக இருந்தாலும் அவற்றை அளவோடு சாப்பிடுவது தான் நல்லது. சரி இனி சீஸ் பிரெட் கொண்டு அசத்தலான சீஸ் பிரெட் போண்டா செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம்.
உருளைக்கிழங்கு - 4
கேரட் - 1
கோஸ் - 1/2 கப்
குடை மிளகாய் - 1
சீஸ் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
பூண்டு விழுது - அரை ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பிரெட் - 12 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வீட்டுப் பணிகளை முழுமையாக்கும் சென்ட்ரிங் வேலை !
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கேரட் துருவியது, கோஸ், குடைமிளகாய் போட்டு அதனுடன் துருவிய சீஸ், பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
நுண்ணுயிர்க் கொல்லி மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து என்ன?
பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விட்டு, அதனை நீரில் நனைத்து, பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.
அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான சீஸ் பிரெட் போண்டா தயார்.