கொள்ளு ஒரு நாளைக்கு 5 முதல் 10 கிராம் வரை இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் சாப்பிடலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தை களுக்குக் கொடுக்கலாம். அதுவும் குறைவான அளவே கொடுக்க வேண்டும். உடல் பருமன் உள்ளவர்கள் 20 கிராம் வரை சாப்பிடலாம்.
அதே வேளையில் பருமன் உள்ளவர்கள் அல்சர் நோயாளிகளாகவும் இருந்தால் மருத்துவப் பரிசோதனை செய்து, அதன் பிறகு கொள்ளு பயன்படுத்தலாம்.
எளிமையான கணவாய் மீன் கிரேவி செய்வது எப்படி?
பயறாக, சுண்டலாக அவித்து சாப்பிடுவதாக இருந்தால் 20-30 கிராம் வரை சாப்பிடலாம், சிறியவர்களாக இருந்தால் அதில் பாதியாக கொடுக்க வேண்டும்.