உப்பைக் கொண்டு தூளான டிப்ஸ்கள் !





உப்பைக் கொண்டு தூளான டிப்ஸ்கள் !

0
தற்போது ஒட்டடைக்குச்சிகள் பிளாஸ்டிக் குஞ்சங்களால் தயாரிக்கபபட்டு வருகின்றன. இவை ஒட்டடைகளை சரியாக நீக்குவதில்லை. 
உப்பைக் கொண்டு தூளான டிப்ஸ்கள் !

இக்குறையை போக்க ஒரு பழைய சாக்ஸை அக்குஞ்சத்தின் மீது மாட்டி துடைத்துப் பாருங்கள் !

நல்ல தரமான பெயிண்ட் அடிக்கும் பிரஸ் (1 1/2 அல்லது 2 இஞ்ச் அளவுள்ளது) ஒன்றை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டால் பல பொருட்களை தூசி தட்டவும், சுத்தம் செய்யவும் உபயோகப்படும். 

சாலையில் உள்ள ரோடு ரிப்ளெக்டர் எப்படி செயல்படுகின்றன?

முக்கியமாக கம்ப்யூட்டர் கீ போர்ட், மற்ற எலெக்ட்ரிகல் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள், பீரோ, ஷெல்ஃப் போன்றவற்றின் இடுக்குகள், தலைவாரும் பிரஸ், சீப்பு போன்றவற்றை எளிதாக சுத்தம் செய்யலாம்.

வென்னீரில் வினிகர் கலந்த கலவையில் கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்களை கழுவினால் அவை பளபளப்பாக இருக்கும்.
 
புதிதாக வாங்கிய காட்டன் கலர் துணிகளை உப்பு கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் கலர் நீண்ட நாட்கள் மங்காமல் இருக்கும்.

கொசு கடித்த இடத்தில் சிறிதளவு உப்பு தூளை ஈரமாக்கி தேய்த்தால் அரிப்பு நீங்கும்.

சிறிதளவு எலுமிச்சை சாற்றுடன் உப்பு தூளை கலந்து வெண்கல பாத்திரங்களை துலக்கினால் பாத்திரங்கள் பளிச்..

சுவையான டேஸ்டில் முட்டை கபாப் செய்வது எப்படி?

மீன் அல்லது மாமிச வகைகளை ப்ரை பானில் பொரிக்கும் போது எண்ணை தெரிக்காமல் இருக்க எண்ணெயில் சிறிதளவு தூள் உப்பை சேர்க்கவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)