பாசிப் பயறு அல்லது பாசிப்பயிறு என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். இது பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைப்படுகிறது.
இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர், இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் (~90%) உற்பத்திச் செய்யப் படுகிறது.
பிற பருப்புகளைப் போல, பயத்தம் பருப்பு, அதாவது பாசிப்பருப்பும் நம் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை செய்கின்றது. இதனால் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது.
புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை பயத்தம் பருப்பில் காணப்படுகின்றன.
பாசிப்பருப்பை உணவில் சேர்ப்பதன் மூலம், எடை கட்டுப்பாட்டை அடைவதுடன், வாயு பிரச்சனையும் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாசிப்பருப்பு குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மதிப்பைக் கொண்டுள்ளது.
டோனியை பின்னால் இறக்கியது ஏன்? - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி !
இதன் விளைவாக, இது உடலின் இன்சுலின், இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் நீரிழிவு அபாயத்தை குறைக்க உதவுகிறது.
பாசிப்பருப்பு ப்யூட்ரேட் எனப்படும் குறுகிய சங்கிலி அமைப்பு கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது குடல் சுவர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேலையை செய்கின்றன. மேலும் இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஜீரணிக்க எளிதானது மற்றும் வாயு திரட்சியைத் தடுக்கிறது.
சரி இனி பாசிப்பருப்பை பயன்படுத்தி அருமையான பாசிப்பருப்பு சாட் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும்!
தேவையானவை : .
எலும்பு வலிமையாக இருக்க ஆரோக்கிய டிப்ஸ் !