ருசியான ஆம்லெட் ரைஸ் செய்வது எப்படி?





ருசியான ஆம்லெட் ரைஸ் செய்வது எப்படி?

0
உடலுக்கு தேவையான விட்டமின் பி2, விட்டமின் பி12, விட்டமின் டி, செலீனியம், ஐயோடின், ஃபோலேட் மற்றும் புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அடங்கிய முட்டைகள் நம் உடலுக்கு ஆரோக்கியமானது தான். 
ருசியான ஆம்லெட் ரைஸ் செய்வது எப்படி?
முட்டையில் வைட்டமின் ஏ உட்பட பல வைட்டமின்கள் உள்ளன, இது கண்களுக்கும் நல்ல பார்வைக்கும் முக்கியமானது. 
முட்டையில் இரும்புச்சத்து இருப்பதால் உடலில் ஆக்ஸிஜன் ஆரோக்கியமான மற்றும் சீரான சப்ளையை உறுதிசெய்து, சோர்வு மற்றும் சோர்வைத் தடுக்கிறது. 

முட்டையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் வீக்கத்தைக் குறைத்து, ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் உறுப்புகள் மற்றும் செல்களைப் பாதுகாக்கிறது.

சிலரால் தினமும் முட்டை, ஆம்லேட் இல்லாமல் உணவு சாப்பிடவே முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுப் பொருள். 

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எல்லா விதமான சத்துகளை கொடுக்கக் கூடிய ஆம்லெட் ரைஸ் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : .
 
பிரியாணி அரிசி - 250 கிராம்
 
வெண்ணெய் அல்லது நெய் - ஒரு மேசைக்கரண்டி
 
வெங்காய தாள் - 50 கிராம்
 
கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி
 
கறிவேப்பிலை - சிறிதளவு
 
குடைமிளகாய் - 2
 
கோஸ் - 50 கிராம்
 
உப்பு - சிறிதளவு
 
கேரட் - 50 கிராம்

திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.. யார் இவர் தெரியுமா? 

செய்முறை : .
ருசியான ஆம்லெட் ரைஸ் செய்வது எப்படி?
முட்டையை அடித்து மிளகுத் தூள் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும் இந்த கலவையில் ஊற்றவும்.
 
பின்னர் இருபுறமும் முட்டை தோசை பொன்னிறமாக வெந்த பின் எடுத்து விரல் நீள அகலத்தில் நாடாகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
 
பிறகு கேரட் கோஸ் விதை நீக்கிய குடை மிளகாய் ஆகியவற்றை மூட்டை நாட்களைப் போலவே மெலிதாக வெட்டிக் கொள்ளவும். 

குழந்தைகளுக்கு எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் செய்வது எப்படி?

இதனோடு வெங்காயத்தாள், கொத்த மல்லியை பொடிப், பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 
பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் அல்லது நெய் போட்டு கேரட் கோஸ் குடை மிளகாய் போன்றவற்றை போட்டு நன்கு புரட்டி வதக்கி விடவும். அதன் பின்னர் நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .
வேகவைத்த அரிசி சாதத்தை ஆகியவற்றுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு வதக்கி அதில் முட்டை ஆம்லெட் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறி சில நிமிடங்கள் மூடி வைக்கவும்.
 
அதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி சுடச்சுட பரிமாறினார்கள் விரும்பி உண்பார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)