வாசனை கமழும் பாடி வாஷ் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?





வாசனை கமழும் பாடி வாஷ் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

0

சோப்பு பயன்படுத்துவதைக் காட்டிலும் பலரும் பாடி வாஷ் பக்கம் திரும்பி யுள்ளனர். இது சோப்பை விட மணமாகவும், சருமத்தை அரிக்கும் கெமிக்கல்கள் இல்லாமல் நல்ல மாய்ஸ்சரைஸ ராகவும் இருக்கிறது. 

வாசனை கமழும் பாடி வாஷ் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
எனவே தான் பலரும் பாடி வாஷை விரும்புகின்றனர். அப்படி நீங்களும் பாடி வாஷ் பயன்படுத்துகிறீர்கள் எனில் இந்த டிப்ஸ் உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தும், சருமத்தையும் பாதுகாக்கும்.

தேவையான பொருட்கள் : .

தேங்காய் எண்ணெய் - 1/2 கப்

வாசனையற்ற திரவ காஸ்டில் சோப் - 2/3 கப்

தேன் - 1 ஸ்பூன்

கிளிசரின் - 2 டீஸ்பூன்

ஜோஜோபா எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்

டீ ட்ரீ ஆயில் - 5 சொட்டு

லாவண்டர் வாசனை எண்ணெய் - 5 சொட்டு

பாடி வாஷ் நிரப்பும் டப்பா - 1

ஆண்கள் உடல் அமைப்பை கட்டு கோப்பாக வைத்திருக்க !

செய்முறை : .

வாசனை கமழும் பாடி வாஷ் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் அந்த பாடி வாஷ் டப்பாவில் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதை நன்கு குலுக்குங்கள். அவ்வளவு தான் பாடி வாஷ் தயார்.

மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு

தேவையான பொருட்கள் : .

வாசனையற்ற திரவ காஸ்டில் சோப் 1/2 கப், 

தேன் 1/2 கப், 

ஏதேனும் வாசனை திரவியம் 10 சொட்டு, 

ஆலிவ் எண்ணெய் 2 டேபில் ஸ்பூன், 

ஆமணக்கு எண்ணெய் 2 டேபில் ஸ்பூன் 

பழங்களை வேக வைத்து சாப்பிடுவது ஏன்?

செய்முறை : .

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் மேலே குறிப்பிட்டது போல் குலுக்கி டப்பாவில் அடைத்துப் பயன்படுத்தலாம்.

குறிப்பு : .

சுடு தண்ணீரில் குளிப்பதால் உடலுக்கு சுகமாக இருந்தாலும் ஏராளமான சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. சூடான நீரில் குளித்தால் சரும பிரச்சினையுடன், தோல் சுருங்கி இளமை பொலிவு இல்லாமல் வயதான தோற்றம் கொண்டு காட்சியளிப்பீர்கள். 

இளமையுடன் மற்றும் தோல் பிரச்சினைகள் வராமல் இருக்க தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பதே சிறந்தது. 

மேலும் அதிக சூடான நீரில் குளிப்பதால் சரும பிரச்சினை வருவதுடன் தலையில் முடி கொட்டி வழுக்கை விழுந்து விடும். அது மட்டுமின்றி ஆண்களுக்கு ஆண்மை பிரச்சினைகள் வரலாம் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)