நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனை நீக்க தினமும் சோற்றுக் கற்றாழை சாறு உதவுகிறது.
வயிற்றுப் போக்கு காலங்களில் அதனை குறைக்கவும் உதவுகிறது சோற்றுக் கற்றாழை சாறு. உடலுக்குத் தேவையான சக்தியை தருவதிலும், உடல் எடையை ஒழுங்கு படுத்துவதிலும் இதன் பங்கு அதிகம்.
சரி இனி வெள்ளரிக்காய் கொண்டு சுவையான கேழ்வரகு கிரிஸ்பி லட்டு செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
ஏழு விஷயம் பொய்யின்னா உங்க வாழ்க்கை கஷ்டம் தான் !
தேவையானவை : .
காபி பொடி- 3 டீஸ்பூன்,
கற்றாழை சாறு - 4 டீஸ்பூன்,
செய்முறை : .
முகத்தின் அனைத்து இடங்களிலும் நன்றாக பரவும் படி தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு மிதமான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.
டை அடிப்பதற்கும் ஹேர் கலரிங் செய்வதற்கும் உள்ள வித்தியாசம்?
கற்றாழையில் இருக்கும் வைட்டமின் சத்துகளும் காபி பவுடரும் இணைந்து சருமத்தை தளர்ச்சி யடையாமல் பாதுகாக்கும்.
வறட்சியான சருமமாக இருந்தால் அதை நீக்கி சருமத்தில் ஈரப்பதத்தை வைத்திருக்கும். வயதான தோற்றம் இல்லாமல் இளமையாக வைத்திருக்க உதவும்.