கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வீட்டிலேயே பல வித்தியாசமான கேக் ரெசிபிக்களை செய்ய நினைப்பார்கள்.
தேவையான பொருட்கள் : .
பிளம் கேக் / ஃபுரூட் கேக் - 2 கப்
பட்டர் க்ரீம் - 3-4 டேபிள் ஸ்பூன்
டார்க் சாக்லேட் - ஒரு கப்
ஸ்பிரிங்கல்ஸ் (Sprinkles) - தேவையான அளவு
செய்முறை : .
பின் அதை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து குளிர வைக்கவும். பிறகு ஒரு பௌலில் டார்க் சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கிக் கொள்ளவும்.
புல்லட் ரயில் 400 km வேகத்தில் எவ்வாறு இயங்குகிறது?
பின் ஃப்ரிட்ஜில் உள்ள உருண்டைகளை எடுத்து, ஒவ்வொரு உருண்டையின் மேல் ஒரு ஸ்பூன் உருகிய சாக்லேட்டை ஊற்றி, மேலே ஸ்பிரிங்கல்ஸ் தூவி, சில நிமிடங்கள் அப்படியே விட்டால், சுவையான ப்ளம் கேக் பால்ஸ் தயார்.
ஸ்பிரிங்கல்ஸ் இல்லா விட்டால் விருப்பமுள்ளவர்கள் பிளம் கேக் பால்ஸ் மேலே நட்ஸ் அல்லது உலர் பழங்களைத் தூவிக் கொள்ளலாம்.