ஈரல், வைட்டமின் ஏ, ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி -12 ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இது கண் ஆரோக்கியதுக்கு மட்டுமல்ல புதிய சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது.
நன்றாக நல்லெண்ணய் சேர்க்கப்பட்டு கொழம்பில் இருக்கும் ஈரலை சாப்பிட பல குடும்பங்களில் போட்டிய நடக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை சேர்த்து வைத்து வழங்குவது தான் ஈரலின் பணி.
குறைந்தளவில் முழுமையான சத்துக்களை ஈரலை சாப்பிடுவதன் மூலம் பெறலாம். கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் தேவைப்படும் ஈரல், உடலுக்கு தேவையான புதிய ரத்த அணுக்களை உருவாக்கவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ருசியான பனீர் கேஷ்யூ கிரேவி செய்வது எப்படி?
கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்கள் ஈரலை சாப்பிடுவதை தவிர்த்து விடலாம். முடிந்தவரை ஈரலை வெளியில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
முடிந்தவரை ஈரலை வெளியில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். நல்லண்ணெய், மிளகுத் தூள், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து ஈரலை வறுத்து சாப்பிடுவது பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது. இதுவே போதுமான சமையலாகும்.