முந்திரி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்றாலும் கூட எந்த ஒரு உணவையும் அதிகமாக எடுத்துக் கொள்வது நமது உடலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சீனா கொரோனாவை பரப்பியது எப்படி? அம்பலப்படுத்திய பெண் !
எனவே தினமும் அதிகமாக முந்திரி உண்பவர்கள் அதைக் கட்டுப் படுத்துவது நல்லது. முந்திரி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்தல், இதய ஆரோக்கியம், உடல் எடையைக் குறைத்தல் போன்றவற்றிற்கு முந்திரி உதவுகிறது.
முந்திரி இடியாப்பம் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த முந்திரி இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு சாப்பிடுவாங்க. இந்த பாருங்க அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
இடியாப்பம் - 3
தேங்காய் பால் - ½ கப்
முந்திரி - 12
திராட்சை - 12
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1
குழந்தை தூங்கும் அறையில் அதை செய்பவரா? இதப் படிங்க முதல்ல !
செய்முறை : .
இடியாப்பத்தை உதிர்த்து விட்டு அதனுடன் தேங்காய் பாலை ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும். வாணலில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, முந்திரி, மற்றும் திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும்.
நடுங்க வைக்கும் அந்த கால மிருகத்தனமான கருக்கலைப்பு அதிர்ச்சி தகவல் !
அதனுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை போட்டு வறுத்த முந்திரி, பட்டை, திராட்சையை பாதியளவு சேர்த்து 3 நிமிடம் பிரட்டி விட்டு இறக்கி விடவும். வாணலில் இருந்து எடுத்து பரிமாறவும்.