வீட்டில் தயிரைக் கடைந்து வெண்ணெயைப் பிரித்து எடுக்கும் போது தயிர் கடையும் ஓசையும், கடைந்த வெண்ணெயின் மணமும் சுவையும் இப்பொழுதும் நாவில் நீரினை வரவழைக்கும்.
வெண்ணெயானது 80 சதவீதம் கொழுப்பினைக் கொண்டுள்ளது. இதில் 400 விதமான கொழுப்பு அமிலங்களும், கொழுப்பில் கரையும் விட்டமின்களையும் கொண்டுள்ளது.
இதனுடன் உப்பினைச் சேர்க்கும் போது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமலும், அதனுடைய தன்மை மாறாமலும் இருக்கிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருப்பது தோசை தான். சிலருக்கு தோசையை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவாக செய்து கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
உதடுகள், பற்களை பராமரித்து சிறப்பாக அழகுப்படுத்திக் கொள்ள !
இருப்பினும் சிலர் வீட்டில் வரும் மாவு தோசையை மட்டும் தான் ஊற்றி கொடுப்பார்கள். தோசையில் பல வகையான தோசை இருக்கிறது. அவற்றில் ஒரு வகையான ஜீனி பட்டர் தோசை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கொத்தமல்லி - ஒரு கையளவு
முட்டைகோஸ் தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
தக்காளி - 2
வெண்ணை - தேவைக்கேற்ப
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 3 பெரியாது
மிளகு தூள்- 1/2 ஸ்பூன்
பூண்டு - இரண்டு பல்
உப்பு - சிறிதளவு
சீரகம் தூள் - 1/2 ஸ்பூன்
தோசை மாவு - 1/2 கப்
எண்ணெய் தேவையான அளவு
ஸ்விம்மிங் பூல் தண்ணீரால் உடலுக்கு வரும் ஆபத்து என்ன?
செய்முறை : .
பிறகு வெங்காயம், மிளகுத்தூள், முட்டைக்கோஸ், தக்காளி, கொத்தமல்லி, ஆகியவற்றை சமமாக பரப்ப வேண்டும்.சிறிது நேரத்திற்கு பிறகு வெண்ணெய் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.பிறகு குறைவான தீயில் சமைக்க வேண்டும்.
நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடுவது நல்லதா? அல்லது பச்சையாக சாப்பிடுவது நல்லதா?
பிறகு துருவிய சீஸ் தொடையில் சேர்த்த பின் மூடி, ஒரு நிமிடம் அல்லது சீஸ் உருகும் வரை சமைக்கவும். சீஸ் உருகிய பின்னர் தோசையை நான்கு கீற்றுகளாக வெட்டி, உருட்டி சூடாக பரிமாறலாம்.