பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்த வகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போ ஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது.
இவர்களுக்காகவே வித்தியாசமாக கொய்யா சட்னி செய்வது எப்படி என பார்க்கலாம். கொய்யாக்காய் பொதுவாகவே அதிக சத்துடைய பழமாகும். இது ஜீரணசக்திக்கு ரொம்ப நல்லதாகும்.
பலரும் இந்த கொய்யாக்காயை உப்பு தொண்டு சாப்பிட விரும்புவர். இது ஒரு பழம் தானே இதில் எப்படி சட்னி செய்வது என்று தானே யோசிக்கிறீர்கள். வாங்க பார்க்கலாம்.
டேஸ்டியான முட்டைகோஸ் பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : .
கொய்யா பொடியாக நறுக்கியது - 250 கிராம்
இஞ்சி நறுக்கியது - 1 டீஸ்பூன்எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் நறுக்கியது - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 தேக்கரண்டிசெய்முறை : .
இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மீண்டும் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதை பாத்திரத்தில் மாற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி, தோசை இட்லியுடன் வைத்து சாப்பிட்டு பாருங்க.
அசத்தலான சீஸ் பிரெட் போண்டா செய்வது எப்படி?
மற்ற சட்னியை எல்லாம் மறந்து விடுவீர்கள். அந்த அளவிற்கு சுவையானதாக இருக்கும். குழந்தைகளுக்கு துவர்ப்பு சுவை பற்றி சொல்லவும், சுவைத்து பார்க்க கொடுக்கவும் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது இதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த சட்னி கொய்யாவின் இயற்கையான துவர்ப்பு சுவையுடன், உவர்ப்பு, காரத்துடன் சுவையாக இருக்கும்.