ஆட்டு கறியில் இருக்கும் மண்ணீரல் சுவரோட்டி என்று அழைக்கப் படுகிறது. ஏனெனில் இது பச்சையாக இருக்கும் போது ஒட்டும் தன்மையைக் கொண்டது. அதனால் தான் இதனை சுவரோட்டி என்றும் சொல்லுவர்.
மேலும் இது ஹீமோ குளோபினை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக இது ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.
அது போல் சுவரொட்டியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே, இரும்புச்சத்து பெற விரும்புவோர் ஆட்டு மண்ணீரல் கண்டிப்பாக சாப்பிடுங்கள்.
ஏனெனில் இந்த சுவரொட்டி இரும்பு சத்துக்கு சமமாகும். மேலும் இது தென்னிந்தியாவின் பிரபலமான உணவு என்றும் கூறலாம்.
ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
ஆட்டு மண்ணீரல் அல்லது சுவரொட்டி நன்மைகள்: .
இரத்த சோகை தடுக்க உதவுகிறது: உடலில் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க ஆட்டு மண்ணீரல் மிகவும் உதவுகிறது.
ஏனெனில் இதில் அதிக அளவு புரதம் நிறைந்திருக்கிறது. அவை ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கவும், ரத்த சோகை வராமல் தடுக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க : .
நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தால் ஆட்டு மண்ணீரல் சாப்பிடுவது நல்லது. அவை உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவும்.
குக்கரில் சுவையான சாக்லேட் பனானா கேக் செய்வது எப்படி?
பெருங்குடல் அழற்சிக்கு : .
ஆட்டு மண்ணீரல் பெருங்குடல் வளர்ச்சிக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஒரு வேளை உங்களுக்கு பெருங்குடல் அலர்ஜி இருந்தால் நீங்கள் ஆட்டு மண்ணீரலை மாதம் இரு முறை தொடர்ந்து சாப்பிட்ட வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டால் விரைவில் குணமாவீர்கள்.
முடக்கு வாதத்திற்கு : .
சிறுநீரக நோய் வராமல் தடுக்க உதவுகிறது: சிறுநீரக நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர் களுக்கு ஆட்டு மண்ணீரல் பெரிதும் உதவும்.
எந்த நாட்டிற்கு செல்லவும் இங்கிலாந்து ராணிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை தெரியுமா?
எனவே இதனை நீங்கள் மாதம் இருமுறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக தொற்றிலிருந்து முழுமையாக விடுதலை அடைவீர்கள்.